தொடைக்கு மேல் தூக்கிக்கட்டிய ஆடையில் ஆளை மயக்கும் நடிகை சஞ்சிதா ஷெட்டி..

 
கொஞ்சம் கொஞ்சமாக கிளாமர் குயினாக மாறி வரும் சஞ்சிதா ஷெட்டி இப்பொழுது தொடைக்கு மேல் தூக்கி கட்டிய ஆடையுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திண்டாட விட்டுள்ளார். 
 
சூது கவ்வும் படத்தை பார்த்தவர்கள் கட்டாயம் சஞ்சிதா ஷெட்டியை மறந்திருக்க முடியாது. இருக்கு ஆனா இல்லை என்கிற மாதிரி விஜய்சேதுபதியின் கண்களுக்கு மட்டுமே தெரிகின்ற ஒரு கதாபாத்திரத்தில் சஞ்சிதா நடித்ததன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமாகினார் . 
 
தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார். பிட்சா 2,என்னோடு விளையாடு, ஏண்டா தலையில எண்ண வைக்கல, எங்கிட்ட மோதாதே என தொடர்ந்து இளம் நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த சஞ்சிதா ஷெட்டி 90ளின் கனவு நாயகன் பிரசாந்த் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார் ஜானி திரைப்படத்தில் ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். 
 
 
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பஹீரா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சஞ்சிதா ஷெட்டிக்கு கைநிறைய பல திரைப்படங்கள் உள்ளது. 
 
 
பார்ட்டி,பல்லு படாம பாத்துக்க, தேவதாஸ் பிரதர்ஸ் மற்றும் அழகியே கண்ணே உள்ளிட்ட படங்கள் தற்போது கைவசம் உள்ளது. மேலும் இவர் சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கி ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலம் ஆனார். சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவான ஒருவராக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டியான உடையை தொடைக்கு மேல் தூக்கி கட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.