"கணவரை படுக்கையில் போட்டு.. மேலே ஏறி அமர்ந்துள்ள நமீதா.." - எக்குதப்பாக வர்ணிக்கும் மச்சான்ஸ்..!

 
தமிழில் விஜயகாந்த், பிரபு தேவா இணைந்து நடித்த 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுமகானவர் நமீதா. தொடர்ந்து 'மகா நடிகன்', 'ஏய்', 'பில்லா', 'நான் அவன் இல்லை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 
 
பல படங்களில் கவர்ச்சிக்கு தடை போடாமல் தாராளம் காட்டி வந்த நமீதா, திடீர் என உடல் பருமல் அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஊதினார். இதனால் இவருக்கு பட வாய்புகள் குறைந்தது, சின்னத்திரை நிகழ்சிகளில் மட்டுமே இவரை பார்க்க முடிந்தது. 
 
இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்துக்கொண்டு நடிகர் மோகன் லால் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற 'புலி முருகன்' படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். இவரது நடிப்பில் 'பொட்டு' என்ற படம் கடைசியாக வெளியாகியிருந்தது. 
 
தற்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.கவர்ச்சிப்புயலாக பலத்திரைப்படத்தில் நடித்த நமீதா, 2017ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். 
 
பட வாய்ப்புகள் இல்லாததால் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பிஜேபிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். நமீதா தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒடிடி தளத்தை தொடங்கி உள்ளார். 

 
இந்த ஒடிடி தளத்தில் நமீதாவின் நண்பர் ரவி வர்மா பாட்னராகவும், நமீதா நிர்வாக இயக்குனராகவும் உள்ளனர்.இணையத்தில் செம ஆக்டிவாக இருக்கும் நமீதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவரை படுக்கையில் போட்டு அவர் மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
இதனை பார்த்த அவரது மச்சான்கள் எக்குதப்பாக வர்ணித்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

"கணவரை படுக்கையில் போட்டு.. மேலே ஏறி அமர்ந்துள்ள நமீதா.." - எக்குதப்பாக வர்ணிக்கும் மச்சான்ஸ்..! "கணவரை படுக்கையில் போட்டு.. மேலே ஏறி அமர்ந்துள்ள நமீதா.." - எக்குதப்பாக வர்ணிக்கும் மச்சான்ஸ்..! Reviewed by Tamizhakam on September 20, 2021 Rating: 5
Powered by Blogger.