நோ ட்ரெஸ்.. வெறும் பெட்ஷீட்-டை கட்டிக்கொண்டு படு கிளாமராக தமன்னா..! - தீயாய் பரவும் வீடியோ..!


நடிகை தமன்னா இவர் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் ரவி கிருஷ்ணன் இலியானா நடித்து வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். 
 
அதன் பிறகு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடித்து வெளியான வியாபாரி, இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கல்லூரி, இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் படிக்காதவன் படங்களில் நடித்தார். 
 
இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மற்றும் பிரபு நடித்து வெளியான அயன் போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே தன்வசப்படுத்திக் தனக்கென தமிழ் ரசிகர்களிடையே தன்னை நிலைப்படுத்தி கொண்டார். 
 
தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய பிற மொழி திரையுலகிலும் நடித்து தன் திறமையை நிரூபித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சி அதிகம் இல்லாமல் குடும்பப் பாங்கான படங்களில் நடித்து வந்தார். 
 
இந்நிலையில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின பிறகு திரையுலகில் நிலைத்து இருக்க வேண்டுமெனறால் கவர்ச்சியில் இறங்க வேண்டும் என்று புரிந்து கொண்டதால் பிறகு அனைத்து நடிகைகளும் கையில் எடுத்த கவர்ச்சி கவர்ச்சி என்ற ஆயுதத்தை இவரும் கையில் எடுத்தார் மீண்டும் திரையுலகில் தனது பெயரை நிலைநாட்டி கொண்டார். 
 

 
தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் படு சூடான காட்சி ஒன்றில் ட்ரெஸ் எதுவும் அணியாமல் வெறும் பெட்ஷீட்-ஐ கட்டிக்கொண்டு நடித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.

நோ ட்ரெஸ்.. வெறும் பெட்ஷீட்-டை கட்டிக்கொண்டு படு கிளாமராக தமன்னா..! - தீயாய் பரவும் வீடியோ..! நோ ட்ரெஸ்.. வெறும் பெட்ஷீட்-டை கட்டிக்கொண்டு படு கிளாமராக தமன்னா..! - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on September 17, 2021 Rating: 5
Powered by Blogger.