நைட் பார்ட்டில் பீர் குடித்தபடி ஆண் நண்பர்களுடன் கெட்ட ஆட்டம் போடும் அமலாபால்..! - இணையத்தில் லீக் ஆன வீடியோ..!


தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தான் அமலாபால். வரிசையாக தெய்வத்திருமகள், தலைவா போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்தும் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. 
 
அதனால் திக்குமுக்காடி கொண்டிருந்த அமலாபாலுக்கு மீண்டும் ஆடை படம் கை கொடுத்தது என்றே கூறலாம். இந்த படத்தில் இவர் துளியும் ஆடை இல்லாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். 
 
இதன் மூலம் இவருக்கு பல சர்ச்சைகள் வந்தாலும் ரசிகர்கள் ஆடை படத்தின் நடிப்பை பார்த்து அமலாபாலை வெகுவாக பாராட்டினர். ஒரு நல்ல பெண்ணாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அமலா பால் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. 
 
சமீபகாலமாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே தான் வெளியிட்டு வருகிறார். 
 

 
இந்நிலையில், தற்போது கையில் பீர் பாட்டிலை வைத்துக்கு கொண்டு ஆண் நண்பர்களுடன் கெட்ட ஆட்டம் போடும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நைட் பார்ட்டில் பீர் குடித்தபடி ஆண் நண்பர்களுடன் கெட்ட ஆட்டம் போடும் அமலாபால்..! - இணையத்தில் லீக் ஆன வீடியோ..! நைட் பார்ட்டில் பீர் குடித்தபடி ஆண் நண்பர்களுடன் கெட்ட ஆட்டம் போடும் அமலாபால்..! - இணையத்தில் லீக் ஆன வீடியோ..! Reviewed by Tamizhakam on September 20, 2021 Rating: 5
Powered by Blogger.