அங்கங்கள் அப்பட்டமாக தெரிய கவர்ச்சி உடை அணிந்து சூட்டைக் கிளப்பும் "பிகில்" நடிகை இந்துஜா..!

 
விஜய் இரட்டை வேடத்தில் கலக்கி இருந்த பிகில் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இந்துஜா ரவிசந்திரன். மேயாத மான், மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், சூப்பர் டூப்பர் என பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 
 
இதுவரை கவர்ச்சி பக்கம் எட்டிப் பார்க்காதவர் இப்பொழுது டகவர்ச்சியான உடையில் ஆனபெல்லா பேயி வரா அன்பில் குட்டி தாயி வரா என தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அனைவரது மனங்களையும் கவர்ந்தார் நடிகை இந்துஜா. 
 
மேயாத மான் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி, பில்லாபாண்டி, 60 வயது மாநிறம் என பல படங்களில் ஹீரோயினாகவும், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.
 
 
அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக வெளிவந்த பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்க அதில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றதோடு இந்த படத்திற்காக தனியாக கால்பந்தாட்ட பயிற்சியும் எடுத்து மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.
 
 
உடல் அங்கங்கள் அப்படியே தெரிய வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தை சூட்டைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்கள், சொர்க்கம்.. அந்த குட்டி இடுப்பு.. என அங்கம் அங்கமாக வர்ணித்து வருகிறார்கள்.

அங்கங்கள் அப்பட்டமாக தெரிய கவர்ச்சி உடை அணிந்து சூட்டைக் கிளப்பும் "பிகில்" நடிகை இந்துஜா..! அங்கங்கள் அப்பட்டமாக தெரிய கவர்ச்சி உடை அணிந்து சூட்டைக் கிளப்பும் "பிகில்" நடிகை இந்துஜா..! Reviewed by Tamizhakam on September 17, 2021 Rating: 5
Powered by Blogger.