"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.." - பால்கனியில் பக்குவமாக தொடையை காட்டும் பவானி ரெட்டி..!

 
பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்றுதான் சின்னதம்பி. இத்தொடரில் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த நடிகை தான் பவானி ரெட்டி. இவருடைய நடிப்பு திறமையாலும் அழகினாலும் பல தொடர்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 
 
கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு பல தொடர்களிலும் நடித்து கொண்டு வருகிறார் நடிகை பவானி ரெட்டி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு ஒருசில காரணத்தினால் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். 
 
மன உளைச்சல் காரணமாக பிரதீப் மறைந்து விட்டார். அதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என்பதற்காக தான் நடிகை பவானி அவர்கள் தொடர்களில் நடித்துக் கொண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
 
 
ஒருபக்கம் நடிப்பில் கவனம் செலுத்தினாலும் மறுபக்கம் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். 
 
 
அந்த வகையில் தற்பொழுது பால்கனியில் நின்று தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய குட்டியான உடையை அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ளார். 


இப் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலவித கோணங்களில் ரசிப்பதும் மற்றும் இன்ச் பை இன்ச்சாக அவரை வர்ணித்து வருகிறார்கள்.

"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.." - பால்கனியில் பக்குவமாக தொடையை காட்டும் பவானி ரெட்டி..! "நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.." - பால்கனியில் பக்குவமாக தொடையை காட்டும் பவானி ரெட்டி..! Reviewed by Tamizhakam on September 05, 2021 Rating: 5
Powered by Blogger.