"மார்பின் மேல் குத்தியுள்ள அது தெரியுதா..? - இருங்க க்ளோஸ் அப்ல காட்டுறேன்.." - பிக்பாஸ் ரேஷ்மா உச்ச கட்ட கிளாமர்..!


வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சினிமாவில் நுழைவதற்கு முன்னர் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்த இவர் கமல்ஹசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3ல் போட்டியாளர்களில் கலந்துக்கொண்டுள்ளார். 
 
அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். 
 
அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக இனி ரேஷ்மா நான் நடிக்கப் போகிறார் என்று அதிகாரபூர்வமான தகவல்கள் வந்துள்ளது. 
 
மேலும், வாணி ராணி, மரகத வீணை , ஆண்டாள் அழகர், வம்சம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இதனிடையே எம் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான வணக்கம்டா மாப்பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.
 
போட்டோஷூட் நடத்துவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கும் இவர், கிளாமர் குயினா மாறி வருகிறார் இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
 

 
தற்போது இவர், வெள்ளை சட்டையில் முன்னழகை தாராளமாக காட்டி உச்சகட்ட கவர்ச்சி வீடியோ ஒன்றயு வெளியிட்டுள்ளார்.மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு-வை க்ளோஸ் அப்பில் காட்டி இளசுகளை பறக்க விட்டுள்ளார் அம்மணி.