"அந்த T-Shape தொப்புள்..." - லே ஹிப்பில் புடவை கட்டி.. இளசுகளை கட்டிப்போட்ட பூனம் பாஜ்வா..!

 
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.தற்போது சினிமா நடிகைகள் முகநூல் மற்றும் ட்விட்டரை விட இன்ஸ்டாகிராமில் தான் அதிகம் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். 
 
இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோவர்களை கடந்து உள்ளார் நடிகை பூனம் பாஜ்வா. நடிகை பூனம் பாஜ்வா, 1989ஆம் ஆண்டு ஒரு பஞ்சாபி குடும்பத்தில் மும்பையில் பிறந்தார். இவருடைய அப்பா அமர்ஜீத் சிங் ஒரு கடற்படை அதிகாரி. 
 
இவருக்கு தயா என்ற தங்கை இருக்கிறார். பூனம் பாஜ்வா தனது பள்ளி காலம் முதலே மாடலிங் செய்து வருகிறார்.தமிழில் ஓரளவுக்கு பிரபலமானதால் அதனைத் தொடர்ந்து பல மொழித் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்பொழுது பல மொழிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 
 
மேலும் மற்ற நடிகைகள் போல் இல்லாமல் தான் நடிக்கும் திரைப்படங்களில் தனக்குக் கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக இவர் நடித்து வருவதால் பலரும் இவரது திரைப்படம் என்றால் உடனே பார்த்து விடுகிறார்கள். 
 
பல நடிகைகளும் பட வாய்ப்பு இல்லாமல் போனால் உடனே கவர்ச்சி என்ற விஷயத்தை கையில் எடுத்து விடுவார்கள் அதே போல் இவரும் கவர்ச்சி என்ற விஷயத்தை கையில் எடுத்துவிட்டார் இவருக்கு படவாய்ப்பு ஒரு பக்கம் கிடைத்து வந்தாலும் தனது கிளாமரான புகைப்படங்களை தனது ரசிகர்களுக்கு நாள்தோறும் வெளியிட்டு வருகிறார்.
 
 
இவரது நடிப்பில் கடைசியாக நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்த குப்பத்து ராஜா திரைப்படம் வெளியாகியிருந்தது. இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவரந்து வருகிறது. 
 
 
இந்த நிலையில் நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், லோ ஹிப் புடவை அணிந்துகொண்டு தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்கள், அந்த T-Shape தொப்புள்.. ஆளை தூக்குதுங்க.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

"அந்த T-Shape தொப்புள்..." - லே ஹிப்பில் புடவை கட்டி.. இளசுகளை கட்டிப்போட்ட பூனம் பாஜ்வா..! "அந்த T-Shape தொப்புள்..." - லே ஹிப்பில் புடவை கட்டி.. இளசுகளை கட்டிப்போட்ட பூனம் பாஜ்வா..! Reviewed by Tamizhakam on September 16, 2021 Rating: 5
Powered by Blogger.