"டைட்டான முண்டா பனியன்.. மார்பின் மேல் பிரிண்ட்டான உதடு.." - எசக்கு பிசக்காக போஸ் கொடுத்துள்ள VJ மகாலக்ஷ்மி..!

 
சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி. இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 
 
எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
தற்போது தனது கட்டுக்கடங்காத முன்னழகை எடுப்பாக காட்டும் விதமாக ஆங்கிளில் செல்ஃபி எடுத்து உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து அவரது அழகுகளை வர்ணித்து வருகிறார்கள்.
 
 
சன் மியூஸிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது கரியரை தொடங்கிய மகாலட்சுமி, இன்று சின்னத்திரையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். உண்மையில் தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் மஹாலட்சுமியிடம் இல்லை. 
 
பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்து, சிறந்த நிறுவனத்தில் பணிபுரிவது தான் அவரது இலக்காக இருந்தது. படித்துக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரியும் வாய்ப்பு மாகாவுக்கு எதேச்சையாகக் கிடைத்தது. 
 
 
அதை ஒரு பொழுதுபோக்காக நினைத்து ஒப்புக்கொண்ட அவர், படிப்பில் தான் அதிக கவனம் செலுத்தினார்.ஆனால் தொலைக்காட்சியில் தோன்றிய மகாலட்சுமிக்கு எதிர்பார்க்காத அளவுக்கு, ரசிகர்கள் தங்களது ஆதரவை அளித்தனர். இந்தத் திறமையான நடிகையிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கினர். 
 
அதனால் நிறைய நிகழ்ச்சிகளில் பணிபுரியத் தொடங்கிய மகாலட்சுமி, படிப்படியாக தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இது அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. அவரின் கண்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. 



அப்படியான ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் படி அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு கிளிகிளுப்பூட்டி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை அங்கம் அங்கமாக வர்ணித்து வருகிறார்கள்.