மேலாடடையை கழட்டி விட்டு குளுகுளு போஸ் கொடுத்துள்ள VJ அஞ்சனா..!

 
தொகுப்பாளினி மகனுடன் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
 
பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி மற்றும் சன் மியூசிக் போன்ற சேனல்களில் தொகுப்பாளினியாக சில வருடங்கள் பணியாற்றி பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். 
 
இவர் பிரபல நடிகர், நடிகைகளை பேட்டி எடுப்பது மற்றும் படம் பற்றிய தகவல்களை கலந்துரையாடுவது போன்ற பணியை செய்து வந்தவர். பின்னர் கயல் பட நடிகர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
 
அதன் பிறகு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். 
 
மேலும் சமூக வலைத்தளங்களிக் ஆக்ட்டிவ் ஆக இருக்கு இவர், புகைப்படங்கள் மற்றும் ஒர்கவுட் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். 


அந்த வகையில், தற்போது மேலாடையை கழட்டி விட்ட படி படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மேலாடடையை கழட்டி விட்டு குளுகுளு போஸ் கொடுத்துள்ள VJ அஞ்சனா..! மேலாடடையை கழட்டி விட்டு குளுகுளு போஸ் கொடுத்துள்ள VJ அஞ்சனா..! Reviewed by Tamizhakam on September 29, 2021 Rating: 5
Powered by Blogger.