"நாட்டுக்கட்ட.. யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க.." - ரச்சிதா ஹாட் போஸ்.. - ஆர்பரிக்கும் ரசிகர்கள்..!

 
சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் நடித்த முதல் சீரியல் ‘பிரிவோம் சந்திப்போம்’. இந்த சீரியலில் அவர் ஏற்றிருந்த தோற்றம் மாநிறம் இல்லாத பெண்ணுக்கு ஏற்படும் திருமண தடைகள். சமூகத்தில் புறக்கணிக்கப்படுவது, கேலி கிண்டல்கள் பற்றி தான். இவருடன் இந்த சீரியலில் தினேஷ் நடித்திருந்தார். 
 
ஒரே சீரியலில் இருவருக்கும் காதல் ஏற்பட தினேஷை கரம் பிடித்தார் ரக்ஷிதா. அதன் பின்பு ரக்ஷிதா நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் பற்றி கேட்டகவே வேண்டாம். ஒரே சீரியலில் இருவருக்கும் காதல் ஏற்பட தினேஷை கரம் பிடித்தார் ரச்சிதா. 
 
அதன் பின்பு ரச்சிதா நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் பற்றி கேட்டகவே வேண்டாம்.சீரியலில் பல பாகங்களை கண்ட சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ந்து 2முறை மீனட்சியாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார் ரச்சிதா. சின்னத்திரயில் ரச்சிதா நடிப்புக்கு, ட்ரெஸிங் ஸ்ட்டைலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். 
 
 
சின்னத்திரை புகழ் மைனா நந்தினி இவரின் நெருங்கிய தோழி ஆவர். ரச்சிதா ஆரம்பத்தில் மாநிறம் இல்லாமல் டஸ்கி ஸ்கின் நிறத்தில் இருந்ததால் அவருக்கு பல வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. இருந்த போது தன்னுடைய விடா முயற்சியால் இன்று அவர் அடைந்திருக்கும் புகழ் அனைவரையும் பொறாமை படவைத்துள்ளது. 
 
 
இவர் நடித்த அனைத்து எபிசோட்டுகளும் சக்கை போடு போட்டது. கண்டிப்பாக சீரியல் இந்த ஜென்மத்தில் முடியாது தொடரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ரியோ ராஜ் பெரிய திரைக்கு செல்வதால் சரவணன் மீனாட்சி சீரியல் 3 பாகம் முடிவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் டைட்டான உடையில் இளசுகளை டைட்டாக்கிய ரச்சிதாவின் புகைப்படங்கள் சில இணையத்த்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ஹாட்.. கிளாமராஸ்.. நாட்டுக்கட்ட.. யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க.. என்று சகட்டு மேனிக்கு கமெண்டுகளை கிறுக்கி வருகிறார்கள்.

"நாட்டுக்கட்ட.. யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க.." - ரச்சிதா ஹாட் போஸ்.. - ஆர்பரிக்கும் ரசிகர்கள்..! "நாட்டுக்கட்ட.. யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க.." - ரச்சிதா ஹாட் போஸ்.. - ஆர்பரிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 07, 2021 Rating: 5
Powered by Blogger.