"இது தொடையா..? இல்ல, சாக்லேட் கடையா..?.." - 10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளை குவித்த பூஜா ஹெக்டே..!

 
முகமூடி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழில் அதன்பின் நடிக்கவில்லை, தற்போது தெலுங்கில் பிசியாக உள்ளார். இந்தியிலும் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார். பொதுவாக தமிழ் நடிகைகள் தெலுங்கு சினிமா பக்கம் செல்லும்போது கவர்ச்சியாக நடிக்க தொடங்கிவிடுகின்றன. 
 
துவாடா ஜெகநாதம், ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடல் ஆகியவற்றில் கவர்ச்சியாக நடித்துள்ளார், பூஜா ஹெக்டே, ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் அரவிந்த சமேதா படத்தில் பிகினி உடையில் நடித்திருக்கிறார். இதன் பின்னர் பூஜா ஹெக்டேவை தேடி தமிழ் படவாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன. 
 
பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் மும்மொழிப் படத்திலும் பூஜா நடிக்கிறார். இந்தப் படத்தை கே.கே.ராதாகிருஷ்ணன் இயக்க, யுவி கிரியே‌ஷன்சுடன் இணைந்து கோபி கிருஷ்ணா தயாரித்து வருகிறார். மேலும், தமிழில் தளபதி விஜயின் "பீஸ்ட்" படத்தின் மூலம் மாஸ் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார் அம்மணி. 
 
என்னதான் படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் தன்னை பின்தொடரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று விடுகிறார். 
 

அந்த வகையில், தன்னுடைய சாக்லேட் தொடையை காட்டி இன்ஸ்டாவை திணறடித்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படத்திற்கு, 10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post