இந்த வயசுலயும் இப்படியா..? - முழு தொடையும் தெரிய "உத்தமபுத்திரன்" பட நடிகை சுரேகாவாணி..!

 
தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகைகளையும் தாண்டி துணை நடிகைகள் அல்லது துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பெரிதும் பரபரப்பாக பேசப்படுவார்கள். 
 
அதேபோல் தமிழ் சினிமாவில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானவர், நடிகை சுரேகா வாணி. இதனைத்தொடர்ந்து எதிர்நீச்சல், மெர்சல், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்து இருந்தார். 
 
இவர் தெய்வத்திருமகள் படத்தில் எம்.எஸ். பாஸ்கர் அவர்களின் மனைவியாக நடித்து இருப்பார். இந்த கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. ஆந்திராவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் துணை நடிகை வேடத்தில் நடித்து வருகிறார். 
 
 
சமீபத்தில்கூட மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். சுரேகா வாணி நடித்திருந்த அருமையான காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்பது வருத்தமான விஷயம். ஆனால் அதன் பிறகு விடுபட்ட காட்சிகள் என அமேசான் தளம் வெளியிட்டதற்கு பிறகு சுரேகா வாணிக்கு ரசிகர்கள் ஏராளம் ஆகிவிட்டனர். 
 
 
ஒரு காட்சி என்றாலும் தரமான காட்சியானது. சுரேகா வாணி தற்போது பல படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு அடிக்கடி வெளிநாடு செல்லும் பழக்கம் உள்ளது. 
 

இளமை ஊஞ்சலாடும் வயதில் மதன்னுடைய தொடையழகு தெரிய தனது மகளின் தோழிகளின் கையில் ஊஞ்சலாடும் அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.

இந்த வயசுலயும் இப்படியா..? - முழு தொடையும் தெரிய "உத்தமபுத்திரன்" பட நடிகை சுரேகாவாணி..! இந்த வயசுலயும் இப்படியா..? - முழு தொடையும் தெரிய "உத்தமபுத்திரன்" பட நடிகை சுரேகாவாணி..! Reviewed by Tamizhakam on October 08, 2021 Rating: 5
Powered by Blogger.