"போடு மஜா தா.. கேமரா மேன் பாவம் பா.." - உச்ச கட்ட கவர்ச்சியில் மாளவிகா மோகனன்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
மார்க்கெட்டை சரிய விடாமல் ஸ்டேடியாக பற்றிக்கொள்ள முடிவெடுத்த மாளவிகா மோகனன் அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோக்களை சோசியல் மீடியாக்களிலும் பகிர்ந்து வருகிறார். 
 
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது. 
 
கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார். 
 
மாஸ்டர் படத்தில் ஹீரோயினுக்கு குறைவாகவே முக்கியத்துவம் இருந்த போதும், ரசிகர்களின் மனதில் தாரளமாக இடம் பிடித்துவிட்டார். அதன் பலன் தமிழ் சினிமாவின் பேவரைட் ஹீரோயின் லிஸ்டிலும் இடம் கிடைத்துவிட்டது. 
 

இந்நிலையில், படு சூடான கவர்ச்சி உடையில் ஒட்டு மொத்த அழகும் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், "போடு மஜா தா.. கேமரா மேன் பாவம் பா.." என்று புலம்பி வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post