"யப்ப்பா... இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..?.." - இணையத்தை திணற வைத்த ரித்திகா சிங்..!

 
குத்து சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக திரையுலகிற்கு அறிமுகமானார். 
 
முதல் படம் என்றாலும் அது கொஞ்சம் கூட தெரியாத அளவிற்கு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுக்களை பெற்று பெருமளவில் பிரபலமானார். 
 
அந்த படத்தில் அவரது சிறந்த நடிப்பிற்காக 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு குறிப்பில் அவரது பெயர் இடம்பெற்றது. அதே படம் இந்தி , தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. 
 
அதையடுத்து தமிழில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஓ மை கடவுளே திரைப்படம் வெற்றியை தேடி தந்தது. தற்போது வணங்காமுடி என்கிற படத்தில் நடித்து வருகிறார். 
 
 
இதனிடையே திடீரென கவர்ச்சியில் குதித்துவிட்டார். ஆம், கருப்பு நிறத்தில் கவர்ச்சி உடையணிந்து முன்னழகை ஒரு பாதி, தொடையழகில் மீதியை காட்டி கிளாமரில் கிக்கு ஏத்தியுள்ளார்.
 

ஹாலிவுட் நடிகைகளை போன்று கவர்ச்சியில் எந்த எல்லைக்கு வேணாலும் போகும் ரித்திகா திடீரென வைரலாகி வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.