"படுக்கையில்.. காட்டக்கூடாதை காட்டி.." - விவகாரமான கேப்ஷன் கொடுத்துள்ள சம்யுக்தா..!

 
நடிகை சம்யுக்தா மேனன் மலையாள சினிமாவை சேர்ந்த ஹோம்லி லுக் உள்ள ஒரு நடிகையாவார் . இவர் மலையாளத் திரைப்படங்களில் சிலவற்றில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். 
 
இவர் முதலில் 2015 ல் வெளியான பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் மலையாள மொழியில் அறிமுகமானார் . இதற்கு பிறகு அவர் தீவண்டி, ஒரு எமகண்டம் பிரேமகத, லில்லி, உயரே, அண்டர் வேர்ல்ட், வூல்ப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் .
 
இவர் தமிழில் களரி என்கிற படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் நடிகை சம்யுக்தா மேனன் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
அந்த வகையில், தற்போது கட்டிலில் வெறும் பாத் சூட்டை கட்டிக்கொண்டு தெரிய கூடாது எல்லாம் தெரிய போஸ் கொடுத்து.. விவகாரமான கேப்ஷன் ஒன்றையும் கொடுத்துள்ளார் அம்மணி. 
 

இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post