"கிளாமர் தேவதை... ஹாட் பேபி.." - பாவடையை தூக்கி.. ரசிகர்களை கிறங்கடித்த சீரியல் நடிகை வந்தனா..!

 
சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் டெல்லி குமாருக்கு மகளாக வந்தனா நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ஆனந்தம் இவர் தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமடைந்தார். 
 
அதன் பிறகு ரெக்க கட்டி பறக்குது, செல்லமே மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய சீரியல்கள் அனைத்திலும் வில்லியாக நடித்தார். இந்த சீரியலை பார்த்த ரசிகர்கள் அப்போது வந்தனா எங்கு வெளியே சென்றாலும் இந்த மாதிரி எல்லாம் நீ நடிக்கிறாய் நல்ல பொண்ணா இரு என பலரும் கூறியதாக அவரே தெரிவித்துள்ளார். 
 
அதன் பிறகு இவர் தங்கம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து வில்லியாக நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு பெரிய அளவு வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதனால் தொடர்ந்து சீரியல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
 
காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் அதிர வைத்த வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல மெல்ல திறந்தது கதவு என பல சீரியல்களில் வில்லியாக தான் நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் நிஜத்தில் இவர் உண்மையில் அமைதியான கேரக்டர். 
 
சீரியல்களில் அப்படியே மாறுதலான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.அதுமட்டும் இல்ல எல்லாம் எக்ஸ்பிரஸனையும் தன்னுடைய கண் பார்வையிலேயே காட்டுகிறாராம். அதனாலதான் எனவே இவருக்கு வில்லி கேரக்டர் வாய்ப்பு நல்ல பொருந்தி இருக்கிறது போல. 
 
இவர் நளனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல் தங்கதுரையை காதலித்து 2011ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் நலனும் நந்தினியும் என்ற படத்தில் நடித்த மைக்கேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
 
அதன் பிறகு இவர்கள் இருவருமே சினிமா துறையில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். தற்போது இவர்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 
 
 
நடிகைகள் பொருத்தவரை சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டால் அவ்வப்போது ஏதாவது சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள் வெளியீடு பழக்கம் அதற்கு காரணம் படத்திற்காக கதாநாயகி தேடும் இயக்குனர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து வாய்ப்பு தருவார்கள். 
 
 
அந்த வகையில், அடிக்கடி மொட்டை மாடி போட்டோ சூட் நடத்தில் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தற்போது குட்டையான கவர்ச்சி கவுனில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், கிளாமர் பொம்மை.. பூமிக்கு சொர்க்கத்தை கொண்டு வந்துட்டீங்க.. ஹாட் பேபி.. என்று வர்ணித்து வருகின்றனர்.