டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான சரண்யா தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை போன்று 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய பெருமை தென்னிந்திய ரிப்போர்டர்களிலே நம் டைகர் பேபி சரண்யாவிற்கு மட்டுமே.
சேனலில் ஒளிபரப்பான சினிமா செலிபிரிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போது தானே ஒரு செலிபிரிட்டி ஆவோம் என்று நினைத்திருக்க மாட்டார்.
ஆனால், இவருக்காகவே அந்த நிகழ்ச்சிகளை ரசித்த ரசிகர்களுக்கு தெரியும் என்றாவது இவரும் தங்களது உறக்கத்தை கெடுக்க வருவார் என்று. அவரது அழகான ரம்பா பார்வையும், சேலையில் எடுப்பாய் தோன்றும் ஹோம்லி லுக்கும் நம் தமிழ்நாட்டு சின்னத்திரை ரசிகர்களை இவரை எளிதில் ஏற்றுக் கொள்ள செய்தது.
இதன் காரணமாக வேகமாக அவர் வளர்ச்சி அடைய ஆரம்பித்தார்.இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் இவரிடம் கல்யாணம் எப்போது என்று கேட்டு வருகிறார்கள்.
திருமண நாள் நெருங்கவும் இவரது முகத்தில் பளபளப்பும் திருமண களையும் வந்துவிட்டது என்றும் பல ரசிகர்களை இவரை வர்ணித்து வருகிறார்கள்.
மகிழ்ச்சி பூரிப்போடு இவரும் ரசிகர்களின் கண்களுக்கு பஞ்சம் அளிக்காமல் குளிர்ச்சியான போட்டோக்களாக எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஹேன்ட் பேக்-ஐ மார்பின் மீது மாட்டிக்கொண்டு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவன்த்தை ஈர்த்துள்ளார்.
0 கருத்துகள்