கீழே ஒண்ணுமே போடாமல்.. பாத்ரூமில் குத்த வச்சிருக்கும்.. "கோமாளி" பஜ்ஜி கடை ஆண்ட்டி..!

 
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி’. இந்த படத்தில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்தவர் நடிகை கவிதா ராதேஷ்யம். பாலிவுட் நடிகையான இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே கவர்ச்சியாக நடித்திருப்பார். 
 
சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் கவிதா ராதேஷ்யம், தற்போது அவர் மேலாடை மட்டுமே அணிந்த ஒரு கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்து இருக்கிறார். மேலும், எனக்கு யாருடனும் எந்த விதமான ரிலேஷன்ஷிப் இல்லை, எனக்கு நிச்சயதார்த்தமோ, திருமணமோ ஆகவில்லை. நான் இன்னும் 5 வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வேன். 
 
ஆனால் கண்டிப்பாக என்னை விட வயது குறைவானவரைதான் திருமணம் செய்து கொள்வேன். எனவே என்னை பற்றி பரப்பும் வதந்தியை நிறுத்துங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.இவரது கிளாமரை பார்த்து காமசூத்ரா 3டி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் அதை இவர் மறுத்துவிட்டதாகவும் இவர் ஏற்கனவே பதிவிட்டுருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
பாரபட்சம் இன்றி எந்த மொழி படமாக இருந்தாலும் கிளாமர் காட்டுவதில் கவிதா கில்லாடி. தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றி அடைந்த கோமாளி திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.
 
 
இவரது கிளாமரை பார்த்து காமசூத்ரா 3டி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் அதை இவர் மறுத்துவிட்டதாகவும் இவர் ஏற்கனவே பதிவிட்டுருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
 
பாரபட்சம் இன்றி எந்த மொழி படமாக இருந்தாலும் கிளாமர் காட்டுவதில் கவிதா கில்லாடி. தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றி அடைந்த கோமாளி திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.


அந்த வகையில், தற்போது பாத்ரூமில் தன்னுடைய அந்த பாகத்தை ஒரு பையை வைத்து மறைத்து அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்