1999-ல் முதலில் மிஸ் சேலம் பட்டத்தை வென்ற த்ரிஷா, அதே வருடத்தில் மிஸ் சென்னை பட்டத்தையும் வென்று கவனம் ஈர்த்தார். உடனே, ஊடகங்களில் த்ரிஷாவின் புகைப்படங்களும் பேட்டிகளும் வெளியாகின. அட்டைப் படங்களிலும் த்ரிஷாவின் புகைப்படம் மின்னியது. விளம்பரப் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன.
ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதில் தயக்கம் காட்டியவர், நல்ல வாய்ப்புகள் கதவைத் தட்டியபோது மறுக்காமல் ஏற்றுக்கொண்டார்.1999-ல் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் நடித்தார் த்ரிஷா. கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை முதலில் வழங்கியவர் ப்ரியதர்ஷன்.
லேசா லேசா படத்துக்காக. இந்தப் படம் வெளிவரும் முன்பு த்ரிஷா நடிப்பில் மெளனம் பேசியதே, மனசெல்லாம் ஆகிய படங்கள் வெளிவந்தன. முதல் வாய்ப்பை லேசா லேசா வழங்கினாலும் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே (2002) தான் த்ரிஷா, கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் படம்.ஆரம்பக் காலக்கட்டத்திலேயே த்ரிஷாவுக்குத் தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வந்தன.
பிரபாஸுடன் இணைந்து நடித்த வர்ஷம் த்ரிஷாவின் முதல் தெலுங்கு வெற்றிப் படமானது. இதற்காக பிலிம்பேர் விருதும் பெற்றார். அடுத்த வருடமே, Nuvvostanante Nenoddantana என்கிற படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். த்ரிஷாவுக்காக எடுக்கப்பட்ட படம் போல அவருடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தியது.
தெலுங்கில் பிரபுதேவா இயக்கிய இதே படம் தமிழில் உனக்கும் எனக்கும் என்கிற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது. நந்தி மற்றும் பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார் த்ரிஷா. தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பாலிவுட் படம் ஒன்றில் படு கவர்ச்சியான உடையில் தொப்புளை காட்டி சூடான அசைவுகளை வெளிப்படுத்தி ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தொப்புள் ராணின்னு சும்மா-வா சொன்னாங்க.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
இந்நிலையில், பாலிவுட் படம் ஒன்றில் படு கவர்ச்சியான உடையில் தொப்புளை காட்டி சூடான அசைவுகளை வெளிப்படுத்தி ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தொப்புள் ராணின்னு சும்மா-வா சொன்னாங்க.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
Tags
Trisha