பக்கா கோவை பெண்ணான அதுல்யா ரவி "காதல் கண் கட்டுதே" என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கொங்கு தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
நாடோடிகள்- 2, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்த அதுல்யா ரவி, தற்போது முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக இதுவரை கிளாமருக்கு நோ சொல்லி வந்தவர்.
இப்போது கவர்ச்சிக்கும் மெல்ல ஓகே., சொல்லி வருகிறார். அதன் வெளிப்பாடாக சமூகவலைதளங்களில் மெல்ல கவர்ச்சி போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது.
அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘வட்டம்’, சாந்தனு உடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் அதுல்யா, பாவாடை தாவணி, புடவை, சுடிதார் ஆகிய உடைகளில் மட்டுமே போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.
ஆனால் இப்போது கிளாமருக்கு மாறிவிட்ட அதுல்யா, தனது அழகு தெரிய படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை மூச்சு முட்டவைத்துள்ளார்.
பச்சை நிற உடையில் பளபளவென தொடச்சி வச்ச மார்பில் கல்லு போல இருக்கும் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இழுத்துள்ளார்.
Tags
Athulya Ravi