"பாத்தாலே சூடேறுதே..." - இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் நெய் குழந்தை போல சீரியல் நடிகை அகிலா..!

 
இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 
 
சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்த மாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்ல வைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம். அந்த வகையில் பல சீரியல்களில் நடித்திருக்கும் பிரபல நடிகை அகிலா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். 
 
அதில் “சீரியல்களின் எல்லைகள் சினிமாவைப் போல் இப்போது விரிந்திருக்கிறது, சினிமாவைப் போல சீரியல்களிலும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து சினிமாவில் சொல்லுகிற மெசேஜை ஒரு வீட்டில் வைத்து சீரியல் சொல்லுகிறது. 
 
இப்போதைக்கு நான் இரண்டு சீரியல்களில் நடித்து கொண்டிருக்கிறேன், அதை செய்யவே நேரம் போதவில்லை” என அலுத்துகொள்கிறார். முன்பெல்லாம் பெண்கள் மட்டுமே வீடுகளில் சீரியல் பார்ப்பார்கள். 
 
 
ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் நிலை வந்துவிட்டது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள் தான் . 
 
 
இதில் அழகிய நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல திரைப்படங்கள், சீரியல்களில் நடித்து வருகிறார் அகிலா. 


சமீபத்தில் அகிலாவின் மாடர்ன் உடை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் சிலது வெளியாகி, மிகவும் வைரலாக பரவி வருகிறது. இவற்றை பார்த்த சிலர் “பார்த்தவுடனே சுடேறுதே..” என்று வர்ணித்து தள்ளுகிறார்கள் .
"பாத்தாலே சூடேறுதே..." - இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் நெய் குழந்தை போல சீரியல் நடிகை அகிலா..! "பாத்தாலே சூடேறுதே..." - இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் நெய் குழந்தை போல சீரியல் நடிகை அகிலா..! Reviewed by Tamizhakam on October 01, 2021 Rating: 5
Powered by Blogger.