"கிளாமர் குயின்.." - குழந்தை பிறந்த பின்பும் இப்படியா..? - எருமசாணி ஹரிஜாவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
எருமை சாணி யூடியூப் ஊடகத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு கடந்த கடந்த ஆண்டு திருமணம் நடந்த நடந்தது. ஹரிஜா யூடியூப் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அதையும் தாண்டி சில படங்களிலும் நடித்து பிரபலமானவர். 
 
குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கி வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 
எருமசாணி எனும் யூடியூப் சேனல் மூலம் விஜய்குமார் மற்றும் ஹரிஜா இணைந்து நகைச்சுவையான டிரெண்டிங் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இவர்களின் வீடியோ வெளியானாலே போதும் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் அதை பார்த்து வைரலாக்குவது வழக்கம். 
 
அந்த யூடியூப் சேனலில் கிடைத்த புகழை தொடர்ந்து சினிமா பக்கமும் ஹரிஜா காலடி எடுத்து வைத்தார்.அதர்வா ஹன்சிகா நடிப்பில் வெளியான '100' மற்றும் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பும் ஹரிஜாவுக்கு கிடைத்தன. 
 
 
ராஜேஷ் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் ஹரிஜாவுக்கு படத்தில் மிகப்பெரிய ரோலும் கொடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
 
குழந்தை பிறந்த பின்பும் இணையத்தில் கவர்ச்சி ராணியாக உலா வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் சில புகைப்படங்களை க்ளிக் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

 
இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கமெண்டி வருகிறார்கள்.