பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும் விஜய் டிவி சீரியல்கள் மட்டுமில்லாமல் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ். மேலும், இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்று வருகிறார்.
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தன் கணவருடன் இணைந்து பங்கேற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் விஜய் டிவியில் மட்டுமில்லாமல் சன் டிவியில் மிகப்பிரபலமான சீரியலான சித்தி 2 தொடரிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி படு பிஸியான காயத்ரி அவர்கள் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில், தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஸ்லீவ் லெஸ் உடையில் கலந்து கொண்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், இன்னைக்கு எத்தன பசங்களுக்கு காய்ச்சல் வர போகுதுன்னு தெரியலையே.. என்று கமெண்டி வருகிறார்கள்.
Tags
Gayathri Yuvaraj