"கிளாமர் குயின்.. டார்க் சாக்லேட்.." - சட்டையை கழட்டி விட்டு சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

 
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள சமீபத்திய போட்டோஸ் வைரலாகி வருகிறது. 
 
அந்த வகையில் தற்போது கிளாமர் ரூட்டை பிடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சட்டையை ஒரு பக்கம் கழட்டி விட்டு கிளாமர் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
 
சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
 
 
எதோ நாலு பாட்டுக்கு ஆடினோமா, ஹீரோவோடு 2 ரொமான்ஸ் சீன்களில் தலை காட்டினோமா என்றில்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார்.
 
 
தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். 


இது ஒரு பக்கம் இருக்க, அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களையும் அப்லோடி வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

"கிளாமர் குயின்.. டார்க் சாக்லேட்.." - சட்டையை கழட்டி விட்டு சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! "கிளாமர் குயின்.. டார்க் சாக்லேட்.." - சட்டையை கழட்டி விட்டு சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! Reviewed by Tamizhakam on October 08, 2021 Rating: 5
Powered by Blogger.