"பிரமாண்ட தொடையை காட்டி.. தெரிய கூடாது எல்லாம் தெரிய.." நித்யா மேனன் ஹாட் போஸ்..!

 
சினிமாவுலகில் கொழுக் மொழுக்கென்று இருந்து கொண்டு பட வாய்ப்பை அள்ளி வருபவர் நடிகை நித்யா மேனன். இவர் 180 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் கால் தடம் பதித்தார். 
 
அதன்பிறகு சினிமா உலகில் மிகப் பொறுமையாக கையாண்டு வெற்றி மேல் வெற்றியை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெப்பம், ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா-2, இருமுகன், 24 ஆகிய திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கொழுக் மொழுக் நடிகை நித்யா மேனன். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. 
 
 
அந்த வகையில் முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகியுள்ளன அதுபோல தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையை வைத்து ஒரு படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். 
 
 
இந்த திரைப்படத்தை பிரியதர்ஷன் என்பவர் இயக்க உள்ளார். அந்தப் படத்திற்காக இவர் வேஷம் போட்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவி வந்த நிலையில் அதன் பிறகு ஒரு செய்தி கூட வெளிவராமல் இருந்து வருகிறது. 
 
 
இருப்பினும் அடுத்த படத்தை நோக்கி நித்தியாமேனன் ஓடிக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் நடிகர் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் தீனி படத்தில் இவர் நடித்துள்ளார் மேலும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். 


இந்நிலையில், இளம் வயதில் தன்னுடைய பிரமாண்ட தொடை தெரியும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அம்மணியின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மூச்சு முட்டு வைத்துள்ளது.
"பிரமாண்ட தொடையை காட்டி.. தெரிய கூடாது எல்லாம் தெரிய.." நித்யா மேனன் ஹாட் போஸ்..! "பிரமாண்ட தொடையை காட்டி.. தெரிய கூடாது எல்லாம் தெரிய.." நித்யா மேனன் ஹாட் போஸ்..! Reviewed by Tamizhakam on October 30, 2021 Rating: 5
Powered by Blogger.