ப்ப்பா.. குடும்ப குத்துவிளக்காக நடித்த காயத்ரியா இது?.. - கவர்ச்சி உடையில் கதற விடுறாங்களே..!

 
நடிகை காயத்ரி ஷங்கர் விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலமாக மிக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் 18 வயசு என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி இருந்தார். 
 
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதுபதி அவரை பார்த்து "ப்பா.. யாருடா இந்த பொண்ணு" எனக் கேட்கும் கட்சி மிகப் பெரிய அளவில் வைரலாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த படத்திற்கு பிறகு அவர் பொன்மாலை பொழுது, சூப்பர் டீலக்ஸ், ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.அறிமுக இயக்குநர் ஆறுமுகுகுமார் இயக்கிய “நல்ல நாள் பாத்து சொல்றேன்” என்றப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிகாரிகா கொனிதேலா ஆகியோருடன் நடித்தார். 
 
 
இப்படம் 2 பிப்ரவரி 2018 அன்று வெளியிடப்பட்டது. “சீதக்காதி” என்ற படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். 2018 ஆம் ஆண்டில் இவர் அமேசான் பிரைம் வெளியிட்ட வலைத் தொடரான “வெள்ள ராஜா” என்ற பிரத்தியேகத் தொடரில் ஆதிராவாக நடித்தார். 
 
தியாகராஜன் குமாரராஜா இயக்கி, விஜய் சேதுபதி, சமந்தா அக்கினேனி, பஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்த சூப்பர் டீலக்ஸ் என்றத் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
 

இவர் தற்போது சீனு இராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் என்ற படத்தில் பணிபுரிகிறார். இந்நிலையில், தற்போது மிகவும் கவர்ச்சியான உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ப்ப்பா.. குடும்ப குத்துவிளக்காக நடித்த காயத்ரியா இது?.. - கவர்ச்சி உடையில் கதற விடுறாங்களே..! ப்ப்பா.. குடும்ப குத்துவிளக்காக நடித்த காயத்ரியா இது?.. -  கவர்ச்சி உடையில் கதற விடுறாங்களே..! Reviewed by Tamizhakam on October 08, 2021 Rating: 5
Powered by Blogger.