கொட்டும் மழை.. கவர்ச்சி உடை... உடலை தடவி.. சூட்டை கிளப்பும் தமன்னா..! - தூக்கம் தொலைத்த ரசிகர்கள்..!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் தமன்னா, தற்போது தெலுங்கில் 3 திரைப்படத்திலும், ஹிந்தியில் 2 படங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயத்தில் வெப் சீரிஸில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
 
தமன்னா சமீபத்தில் தனது உடல்நலப் பிரச்சினையைப் பற்றி முதல் முறையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக அவர் கூறவில்லை என்றாலும், உடற்பயிற்சிகள் செய்வதன் அவசியம், மன அழுத்தத்தைக் கையாள்வது போன்ற விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
 
சில பிரச்சனைகள் காரணமாக, சமீப காலமாக ஆர்கானிக் உணவுக்கு மாறிவிட்டதாகவும், கிரேட்ஆந்திரா.காம் உடனான நேர்காணலில், உடல்நலப் பிரச்சினையை சமாளிக்க அவர் குறிப்பிட்ட ஒரு உடற்பயிற்சியை வழக்கமாகக் கடைப்பிடிப்பதாகவும் கூறியுள்ளார்.
 
பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது. சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 
ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை. இடையில் வேறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் உடல் எடை குறைந்து காணப்பட்டார்.
 

 
இந்நிலையில், சாரல் மழையில் கவர்ச்சி உடையில் தன்னுடைய உடலை அப்படி இப்படி தடவி வளைத்து வளைத்து கிளாமர் காட்டும் அவரது வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

கொட்டும் மழை.. கவர்ச்சி உடை... உடலை தடவி.. சூட்டை கிளப்பும் தமன்னா..! - தூக்கம் தொலைத்த ரசிகர்கள்..! கொட்டும் மழை.. கவர்ச்சி உடை... உடலை தடவி.. சூட்டை கிளப்பும் தமன்னா..! - தூக்கம் தொலைத்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 11, 2021 Rating: 5
Powered by Blogger.