முதன்முறையாக பிகினி உடையில் ரெஜினா..! - லிட்டர் லிட்டராய் ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் 2005ஆம் ஆண்டு பிரசாந்த் லைலா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா. இவர் தன்னுடைய 15 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் என ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். 
 
என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு பெயரும் புகழும் பெற்று கொடுத்தது 2013ஆம் ஆண்டு வெளியாகிய கேடி பில்லா கில்லாடி ரங்கா தான். இந்த திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மனதிலும் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். 
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தை தொடர்ந்து ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் பார்டி திரைப்படத்திலும் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். 
 
இரண்டாம் கட்ட கதாநாயகர்களுடன் நடித்து வரும் ரெஜினா முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் சமீபத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகிய நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வைரல் ஆனது. இதனாலேயே கடந்த 2011ஆம் ஆண்டு பில்ல நுவ்வு லெனி ஜீவிதம் என்ற திரைப்படத்தில் சாய் தரம் தேஜ் உடன் இணைந்து நடித்தார் . இவர்கள் இருவரும் காதல் காட்சிகளில் மிகவும் நெருக்கமாக நடித்தார்கள். 
 
இதற்கு இருவரும் காதலித்தால் தான் இப்படி நடிக்க முடியும் என ஒரு பேச்சும் எழுந்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு நண்பர்களாக பழகி வந்தார்கள் தற்போது நட்பு காதலாக மலர்ந்துள்ளது எனத் கிசுகிசுப்பு நிலவி வருகிறது. 
 
 
சமூக வளைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது நீச்சல் உடை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக நீங்களும் இதுபோல் உடை அணிந்து விட்டீர்களே என வருத்தத்துடன் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் மோசமாகவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.