"இது பாவாடையை..? இல்ல, ஹேன்ட் பேக்கா..?..." - டிக்கிலோனா அனகா-வை கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம், அனகா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடித்திருக்கிறார். 
 
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மற்றும் அர்வி அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது. 
 
ஹாக்கி வீரராக வர வேண்டும் என்ற கனவோடு இருக்கும் சந்தானத்தை அவர் எப்படியும் இந்திய அணியில் ஹாக்கி வீரராக தேர்வு ஆகி விடுவார் என்ற நம்பிக்கையில் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் நாயகி. 
 
ஆனால் திருமணத்திற்கு பின்னர் அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் போய் விடுகிறது.நடிகை அனகா, மலையாளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 
 
அதனைத் தொடர்ந்து மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவர், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். 
 
அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சுந்தர் சி தயாரித்திருந்தார். முதல் படமே ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார் அனகா. 
 
 
இந்த படத்தில் அனகா, கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து இருந்தார்.இந்நிலையில், நடிகை அனகா, கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்தி, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 


நட்பே துணை படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த அனகாவா இது என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

"இது பாவாடையை..? இல்ல, ஹேன்ட் பேக்கா..?..." - டிக்கிலோனா அனகா-வை கலாய்க்கும் ரசிகர்கள்..! "இது பாவாடையை..? இல்ல, ஹேன்ட் பேக்கா..?..." - டிக்கிலோனா அனகா-வை கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 08, 2021 Rating: 5
Powered by Blogger.