சன்னி லியோனை ஓரம் கட்டிய ரித்திகா சிங்..! - மோசமான கவர்ச்சி உடையில் அது தெரிய ஹாட் போஸ்..!

 
குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் ரித்திகா சிங். 2016-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட, அந்த மொழிகளிலும் அவரே அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். 
 
அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உள்ளிட்ட படங்களில் நடித்தார் அந்த இரண்டு படங்களுமே பெரிதாக ஹிட்டாகவில்லை. ஆனால், அசோக் செல்வன் – ரித்திகா சிங் நடிப்பில் உருவான “ஓ மை கடவுளே” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. 
 
எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தில், ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள கொலை என்கிற புதிய படத்திலும் அவர் நடித்து வருகிறார். 
 
 
ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக மற்ற நடிகைகள் போல் இருவரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கிவிட்டார். அந்த வகையில், முன்னழகை நெருக்கமாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையவாசிகளுக்கு விருந்தாக அமைந்துள்ளது. 
 
இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்ற ரித்திகா சிங் அதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஓ மை கடவுளே. சிறிய பட்ஜெட்டில் உருவாகிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. 
 
அதனைத் தொடர்ந்து தற்போது அருண் விஜய்யுடன் பாக்ஸர், அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹீரோயின்களில் ரித்திகா சிங்கும் ஒருவர். 
 
 
எப்போதுமே தன்னுடைய ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரட்டை அடித்துக்கொண்டு பொழுதை கழித்து வருகிறார். அந்த வகையில் படு கவர்ச்சியான உடையில் பின்னழகை தூக்கி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். 

 
இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள். சன்னிலியோனை ஓரம் கட்டிடுவீங்க போல இருக்கே மேடம்.. என்று ஜொள்ளு விடும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--