தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அமலாபால் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும்போது கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
விவகாரமான படு கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வரும் அமலாபால் இப்பொழுது மேலாடையை கழட்டி விட்டு நின்று கொண்டிருக்கும் அழகான புகைப்படங்களை பார்த்து ரசிகர்களை வர்ணிக்க வைத்துள்ளார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அமலாபால், நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கும் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
மேயாதமான் பட இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் மிகச்சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்ற இவர் அதற்கு இணையாக சர்ச்சைகளிலும் சிக்கினார். இதுவரை நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அமலாபால் இப்பொழுது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
மலையாளத்தில் ஆடுஜீவிதம் என்ற படத்திலும் நடித்து வரும் அமலாபால் வெப் சீரிஸ் மற்றும் ஆந்தாலஜி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் அடிக்கடி விவகாரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில், இவர் இப்பொழுது கவர்ச்சி உடையில் மேலாடையை கழட்டி விட்டு டீஸ் பண்ணுவது போல பார்வை வீசி நின்றுகொண்டுள்ள அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் கவிதைகளை கொட்டி வர்ணித்து வருகின்றனர்.
0 கருத்துகள்