"திமிரும் முன்னழகு..." - வந்தனா என்றாலே... வந்துட்டேன்..ன்னு ஓடிவரும் ரசிகர்கள்..! - இது தான் காரணமா..?

 
சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் டெல்லி குமாருக்கு மகளாக வந்தனா நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ஆனந்தம் இவர் தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமடைந்தார். 
 
அதன் பிறகு ரெக்க கட்டி பறக்குது, செல்லமே மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய சீரியல்கள் அனைத்திலும் வில்லியாக நடித்தார். இந்த சீரியலை பார்த்த ரசிகர்கள் அப்போது வந்தனா எங்கு வெளியே சென்றாலும் இந்த மாதிரி எல்லாம் நீ நடிக்கிறாய் நல்ல பொண்ணா இரு என பலரும் கூறியதாக அவரே தெரிவித்துள்ளார். 
 
அதன் பிறகு இவர் தங்கம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து வில்லியாக நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு பெரிய அளவு வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதனால் தொடர்ந்து சீரியல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
 
அது மட்டுமல்லாமல் தன்னுடைய உயரத்திற்கும் உடல் அமைப்புக்கும் வில்லத்தனம் தான் பக்காவாக செட் ஆகிறது என்று வில்லத்தனத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் சீரியலில் மிரட்டும் அளவிற்கு வில்லத்தனத்தை செய்து கொண்டிருக்கும் இவர் உண்மையில் ஒரு பெரிய காமெடி பீசு தானாம் .
 
சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் ஜாலியாக கிண்டல் பண்ணி கலாய்த்து கொண்டு இருப்பார். ஆனால் நலனும் நந்தினியும் என்ற படத்தில் நடித்த மைக்கேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர்கள் இருவருமே சினிமா துறையில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். 
 
 
தற்போது இவர்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நடிகைகள் பொருத்தவரை சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டால் அவ்வப்போது ஏதாவது சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள் வெளியீடு பழக்கம் அதற்கு காரணம் படத்திற்காக கதாநாயகி தேடும் இயக்குனர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து வாய்ப்பு தருவார்கள். 
 
 
அதனால் பல நடிகைகளும் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.என்னதான் சீரியலில் பிசியாக கலக்கிக்கொண்டு இருந்தாலும் தற்போது இவரது இவர் கண்ணாடி போன்ற ஒரு உடையில் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். 


இந்த போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் ரொம்ப நாளுக்கு அப்புறம் இன்ஸ்டாகிராமில் தரிசனத்தைக் காட்டி இருக்கும் இவருக்கு லைக்களையும் கமெண்ட்டுகளையும் மழையாக பொழிந்து வருகிறார்கள்.
"திமிரும் முன்னழகு..." - வந்தனா என்றாலே... வந்துட்டேன்..ன்னு ஓடிவரும் ரசிகர்கள்..! - இது தான் காரணமா..? "திமிரும் முன்னழகு..." - வந்தனா என்றாலே... வந்துட்டேன்..ன்னு ஓடிவரும் ரசிகர்கள்..! - இது தான் காரணமா..? Reviewed by Tamizhakam on October 28, 2021 Rating: 5
Powered by Blogger.