"செ*ஸ் வைத்துக்கொள்வதால் தான் என்னால் இதை செய்ய முடிகின்றது.." - கூச்சமே இல்லாமல் கூறிய இலியானா..!


தெலுங்கில் 'தேவதாசு' என்கிற படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர் இலியானா. இதை தொடர்ந்து அதே ஆண்டு தமிழில் வெளியான 'கேடி' படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து, வெற்றி கிடைத்தது போல், தமிழில் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில், ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வது பற்றி இலியானாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக ஹீரோயின்கள் வெளிப்படையாக பல விஷயங்களை பேசி வருகிறார்கள். 
 
வளர்ந்து வரும் ஹீரோயின்கள், அறிமுகமாகும் புதுமுக நடிகைகள் என ஹீரோயின்களிடையே ஏற்படும் போட்டி காரணமாக நடிகைகள் சர்ச்ச்னையான கருத்துக்களை கூறி அவ்வப்போது தலைப்பு செய்தியில் இடம் பிடிப்பார்கள். 
 
இந்நிலையில், ஆண்களுடன் ஜோடியாக சுற்றுவதிலிருந்து அவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதுவரை பகிரங்கமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இலியான. 
 
ஆணுடன் உறவு வைத்துக்கொள்வது பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டி சக ஹீரோயின்களுக்கே வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘செக்ஸை பற்றி எனது தந்தையிடம் நான் பகிரங்கமாக பேசுவேன்' என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். 
 
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பெண்கள் ஆரோக்கிய இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதால் என்னால் உடலை கச்சிதமான ஷேப்பில் வைத்துக்கொள்ள முடிகிறது. 
 
இருவரும் ஒன்றாக இருப்பது இன்பமான தருணம். அது உடல் மற்றும் மன ரீதியிலான பல நல்ல மாற்றங்களை தருகின்றது. அப்படி இருக்கும் போது அதை நான் அதை தவிர்க்க விரும்பவில்லை' என்று போட்டு உடைத்துள்ளார் அம்மணி.

Post a Comment

Previous Post Next Post