சர்ச்சைக்குரிய திரைப்படங்கள் மட்டுமல்லாமல் புகைப்படங்களையும் வெளியிட்டு திரையுலகை அதிர வைத்து வரும் நடிகை ராதிகா ஆப்தே இப்பொழுது ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகைகள் பலரும் நடிக்க தயங்கும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் போல்டாக நடித்து பல பாராட்டுகளையும் விருதுகளையும் வென்ற இவர் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமானவர்.
மிகச்சிறந்த நடிகையான இவர் திறமையான நடிப்பு மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வர இப்பொழுது லைவில் போட வேண்டியதை போடாமல் அது தெரிய ரசிகர்களுடன் உரையாடிய வீடியோ காட்சிகள் வைரலாகி பார்க்கும் ரசிகர்களின் ஜொள்ளு மழையில் நனைந்து வருகிறது.
பாலிவுட்டில் தனது வியக்க வைக்கும் நடிப்பால் அனைவரையும் மிரட்டி வரும் நடிகை ராதிகா ஆப்தே அப்போது சர்ச்சைக்குரிய திரைப்படங்களில் நடித்து பல சர்ச்சைகளிலும் சிக்கி வருவதை இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்தி, மராத்தி என பல மொழிகளில் வட இந்தியாவில் கலக்கி வந்த இவர் தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் பிளாஷ்பேக்கில் வந்து சென்ற நிலையில், ரஜினியின் கபாலி திரைப்படம் இவரின் புகழை இந்தியா முழுவதும் பரவச் செய்தது.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது ரசிகர்களுடன் நேரடியாக உரையாடி வரும் இவர் தற்போது உள்ளே எதுவும் அணியாமல் அந்த பகுதி தெரிய பேசிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Tags
Rathika Apte