"உடம்பெல்லாம் சிலிர்க்குது.." - மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு.. ரசிகர்களை நெழிய வைத்த வித்யா பிரதீப்..!

 
சன் டி.வியில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர் நாயகி. வித்யா பிரதீப் நடித்து வந்த சீரியலில் அதன் பிறகு மொத்த கதையும், கேரக்டர்களும் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகத் தொடங்கியது. 
 
அதற்கும் முன்னதாக இந்த சீரியலில் நடிகை விஜயலெட்சுமி முதலில் கதாநாயகியாக நடித்தார். சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர்.
 
 
சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர்.கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். 
 
 
மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார். அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான "சைவம்" படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார். 
 
 
அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். 


இருப்பினும் மாடலிங் துறையில் பிசியாக வலம் வந்த போது கொடுத்த ஹாட் கிளிக்ஸ் தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உடம்பெல்லாம் சிலிர்க்குதுங்க.. அநியாய அழகு.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

"உடம்பெல்லாம் சிலிர்க்குது.." - மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு.. ரசிகர்களை நெழிய வைத்த வித்யா பிரதீப்..! "உடம்பெல்லாம் சிலிர்க்குது.." - மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு.. ரசிகர்களை நெழிய வைத்த வித்யா பிரதீப்..! Reviewed by Tamizhakam on October 09, 2021 Rating: 5
Powered by Blogger.