"யப்பா..தொடையை காட்டி ஹாட் போஸ்.." - கீழே ஒண்ணுமே போடாமல்... சூட்டை கிளப்பும் NINI சீரியல் நடிகை..!

 
விஜய்டிவியின் ராஜ பார்வை சீரியலில் நடித்து வருகிறார் ராஷ்மி ஜெயராஜ். கர்நாடகாவை சேர்ந்த இவர் மாடலிங் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். ஜோதே ஜோதேயலி, மதுமகலு, ஜஸ்ட் மாத் மாத்தலி போன்ற சீரியல்களில் நடித்தார். 
 
சன்டிவியின் விதி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் அறிமுகமானார். தொடர்ந்து விஜய்டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தாமரை கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார். 
 
சன்டிவியின் செல்வமகள் மற்றும் கன்னட மொழி உதயா டிவியில் தேவையானி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ராஷ்மி ஜெயராஜ். 
 
 
அரவிந்த் கதாபாத்திரத்தில் நடித்த செந்திலுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொரோனா காலத்தில் சீரியல் படப்பிடிப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டாலும், வேறு மாநிலத்தைச் சேர்ந்த நடிகைகள் சென்னைக்கு வந்து செல்வதில், சிரமம் ஏற்பட்டது. அதனால் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டன.
 
 
அந்த வகையில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நிறுத்தப்பட்டது. பின்னர் அதன் இரண்டாம் பாகமான ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியல் தொடங்கப்பட்டது. இதில் முதல் பாகத்தில் நடித்த செந்திலே ஹீரோவாக நடிக்கிறார். 
 
ஹீரோயினாக ’சரவணன் மீனாட்சி’ புகழ் ரச்சிதா நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது ராஷ்மி ஜெயராஜ் மீண்டும் விஜய் டிவி-க்கு வந்திருக்கிறார். 


சீரியலில் பாவாடை தாவணி, புடவை சகிதமாக தோன்றும் இவர் கவர்ச்சி உடையில் தொடையை காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் ராஷ்மியா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
"யப்பா..தொடையை காட்டி ஹாட் போஸ்.." - கீழே ஒண்ணுமே போடாமல்... சூட்டை கிளப்பும் NINI சீரியல் நடிகை..! "யப்பா..தொடையை காட்டி ஹாட் போஸ்.." - கீழே ஒண்ணுமே போடாமல்... சூட்டை கிளப்பும் NINI சீரியல் நடிகை..! Reviewed by Tamizhakam on October 31, 2021 Rating: 5
Powered by Blogger.