சட்டையை கழட்டி விட்டு.. ப்ராவுடன் நிற்கும் ராய் லக்ஷ்மி..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 
பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருபவர் லட்சுமி ராய். தர்மபுரி திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடி போட்டு நடித்தவர். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி முன்னணி நடிகர்களுடன் நடிக்க அவருக்கு பல வருடங்கள் ஆனது. 
 
தல அஜித் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படத்தில் கால் கேள் வேடத்தில் நடித்தார். அதன்பின் ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ படத்தில் அவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. 
 
ஆனாலும், நமக்கு கவர்ச்சிதான் சரியான ரூட் என்பதை புரிந்து கொண்ட அவர் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேடி வந்தார். அதன் காரணமாக ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா’ திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 
 
முரட்டு சிங்கம், அரண்மனை, தாண்டவம், இரும்பு குதிரை, நீயா 2, மிருகா, சவுகார்பேட்டை என சில படங்களில் நடித்தார். ஆனாலும், தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. 
 
 
பாலிவுட் பக்கம் சென்று ‘ஜூலி’ என்கிற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பார்த்தார். ஆனாலும், பாலிவுட்டில் கதாநாயகிகளே இவரை விட கவர்ச்சி காட்டுவார்கள் என்பதால் இவரின் கவர்ச்சி அங்கு எடுபடவில்லை.
 
 
எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.ராய் லட்சுமி நடிப்பில் சமீபத்தில் தமிழில் 'சிண்ட்ரெல்லா' என்ற ஹாரர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
ஆனால் டக்கென எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
உடல் எடையை குறைத்ததன் பயனாக தற்போது, தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழி படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார். 
 
 
இந்நிலையில், ஜிம்மில்.. மேலாடையை கழட்டி விட்டு.. தன்னுடைய அழகுகளை அப்பட்டமாக காட்டி.. கும்மென போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளன.
சட்டையை கழட்டி விட்டு.. ப்ராவுடன் நிற்கும் ராய் லக்ஷ்மி..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! சட்டையை கழட்டி விட்டு.. ப்ராவுடன் நிற்கும் ராய் லக்ஷ்மி..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on November 08, 2021 Rating: 5
Powered by Blogger.