தமிழில் 2002ம் ஆண்டு வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் கிரண் ரதோட். அதையடுத்து வில்லன் , அன்பே சிவம், வின்னர், திருமலை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் நிறைய கவர்ச்சியான நடிகை ரோல் மற்றும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடுவது உள்ளிட்டவற்றில் நடித்து 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையாக பார்க்கப்பட்டார்.
கிளாமர் காட்டி ஹாட் நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த கிரண் ரத்தோட்டிற்கு புது நடிகைகளின் வரால் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதன் பிறகு ஆம்பள திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து செகண்ட் இன்னிங்ஸ் கொடுத்தார்.
இருந்தும் தொடர்ந்து அவரால் நடிகையாக வலம் வரமுடியாததால் கவர்ச்சியை கையில் எடுத்து முரட்டுத்தனமாக போஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது வழக்கமாக முன்னழகை ஹாட்டாக காட்டி போட்டோக்களை அள்ளிவீசியுள்ளார்.
Tags
kiran rathod