குளியல் தொட்டியில்.. ரோஜா இதழ்களை கொட்டி.. குளியல் போடும் அனிதா சம்பத்..! - வைரல் போட்டோஸ்..!

 
செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் அனிதா சம்பத். பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். 
 
இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை, இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நன்றாக இருந்தது. இவர் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் பிடிக்காமல் போனது. 
 
தற்போது மீண்டும் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வரும் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 
 
 
இவர் சமீபத்தில் பங்கேற்ற பிபி ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஆவார். கவர்ச்சியில் இம்மி அளவு கூட காட்டாமல் இருந்த அனிதா சம்பத், சமீபகாலத்தில் ஸ்பா ஒன்றின் பாத்டப்பில் பழங்கள் மற்றும் ரோஜா பூக்களை கொட்டி குளியல் போடும் காட்சிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். 
 

இதனை பார்த்த ரசிகர்கள், “இங்க குடிக்கவே தண்ணி இல்ல.. நீங்க என்னடானா..” என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்
குளியல் தொட்டியில்.. ரோஜா இதழ்களை கொட்டி.. குளியல் போடும் அனிதா சம்பத்..! - வைரல் போட்டோஸ்..! குளியல் தொட்டியில்.. ரோஜா இதழ்களை கொட்டி.. குளியல் போடும் அனிதா சம்பத்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on November 18, 2021 Rating: 5
Powered by Blogger.