"கீழே ஒண்ணுமே போடாமல்.. முழு தொடையும் தெரிய.." - ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த தர்ஷா குப்தா..!

 
நடிகை தர்ஷா குப்தா 'முள்ளும் மலரும்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். பின்பு பல சீரியல்களில் நடித்தார். 
 
சீரியல் மூலம் பிரபலமடையாத தர்ஷா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமான தர்ஷா குப்தா சமீபத்தில் வெளியான ’ருத்ரதாண்டவம் ‘ படத்தில் நடித்திருந்தார்.
 
தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து அறிமுகமான இவர்,பின்னர் படிப்படியாக உயர்ந்து நாடக தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். 
 
 
நாடக தொடர்களை விட இவருக்கு பேரும் புகழும் பெற்றுத்தந்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான "குக் வித் கோமாளி" தான்.
 
 
இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது என்றும் கூறலாம். இவர் அவ்வப்போது போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். 


அந்த வகையில் இப்போது லேட்டஸ்டாக தொடையை காட்டி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post