"இது என்னமா ட்ரெஸ்.. சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - ராஷி கண்ணாவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

 
தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய நடிகையாக வலம் வரும் நடிகை ராஷி கண்ணா தெலுங்கில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து அடங்கமறு, அயோக்கியா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சுந்தர்சியின் அரண்மனை 3 படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். அதே போன்று சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் திரைப்படத்திலும் ராசி கன்னா கதாநாயகியாக நடித்திருப்பார். 
 
இவர் தமிழில் படம் நடிப்பதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆகையால் சமீப காலமாகவே தமிழிலும் அதிக கவனம் செலுத்தி படங்களை நடித்துக்கொண்டிருக்கிறார். 
 
இந்த நிலையில் ராசி கன்னா அவ்வபோது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார். 
 
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் கவர்ச்சி குறையாமல் காட்சியளிக்கிறார். இதைப் பார்க்கும்போது ராசி கன்னா விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்த ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.  போட்டோ ஷூட் முடிவில்.. என்னோட பேட்டரி டவுன் ஆகிடுச்சு.. என்று சோர்ந்து போய்விட்டார் அம்மணி.
 


வித்யாசமான கவர்ச்சி உடையில் ராஷி கண்ணா போஸ் கொடுத்துள்ளதை பார்த்த ரசிகர்கள் என்னமா ட்ரெஸ் இது..? சப்போர்டே இல்லாம நிக்குது..?! என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
"இது என்னமா ட்ரெஸ்.. சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - ராஷி கண்ணாவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..! "இது என்னமா ட்ரெஸ்.. சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - ராஷி கண்ணாவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 02, 2021 Rating: 5
Powered by Blogger.