குட்டியூண்டு கவுன்.. தொடையை காட்டி.. ஏக்கம் மூட்டும் நடிகை இனியா..!

 
நடிகை இனியா 2011 ஆண்டு வெளியான வாகை சூடவா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதற்கு பின்பு தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தார்.
 
தற்போது தமிழில் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றி வருகிறார்.நடிகை இனியா தற்போது தமிழில் கலர்ஸ், காஃபி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
 
பாடகசாலை,மௌனகுரு, சென்னையில் ஒரு நாள், வாகை சூடவா, பொட்டு என எண்ணற்ற படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இனியா லீட் ரோலில் நடித்துள்ள காஃபி படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்த படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை இனியா தமிழில் பாடசாலை மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மௌனகுரு, யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 
 
 
சென்னையில் ஒரு நாள் என்ற படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வேறு விதமான நடிப்பை வெளிக்காட்ட இனியாவுக்கு அதைத் தொடர்ந்து நெகட்டிவ் கதாபாத்திரங்களும் சர்ச்சைக்குரிய பாத்திரங்களும் வரிசைகட்டி வரத்தொடங்கின. 
 
 
நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் மீண்டும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்தது இவரின் மார்க்கெட்டுக்கு வேட்டு வைத்தது.


தொடர்ந்து, சினிமா வாய்புகளுக்காக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் அம்மணி தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடையை காட்டி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
குட்டியூண்டு கவுன்.. தொடையை காட்டி.. ஏக்கம் மூட்டும் நடிகை இனியா..! குட்டியூண்டு கவுன்.. தொடையை காட்டி.. ஏக்கம் மூட்டும் நடிகை இனியா..! Reviewed by Tamizhakam on November 16, 2021 Rating: 5
Powered by Blogger.