வெறும் ப்ரா... பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு.. உஷ்ணத்தை கூட்டும் "டிக்கிலோனா" பட நடிகை..!

 
நடிகை அனகா நட்பே துணை படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை நடிகர் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்தார்.
 
இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு திரைப்படம் வெற்றி படமாக அமைந்ததால் நட்பே துணை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
 
இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கேரளாவில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
 
பின்னர் மலையாளத்தில் பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அனகா.ரக்ஷதிகாரி திரைப்படம் ஹிட் ஆனது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். 
 
 
இந்த படத்தில் அனகா கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து இருந்தார். இதைத்தொடர்ந்து பரவா மற்றும் ரோசாப்பூ போன்ற மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்‌.பின்னர் தமிழில் நட்பே துணை படத்தில் நடித்தார். 


தற்போது இவர் சின்ன சின்ன படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புக்காக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை அனகா தற்போது பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு ஷேரில் அமர்ந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
வெறும் ப்ரா... பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு.. உஷ்ணத்தை கூட்டும் "டிக்கிலோனா" பட நடிகை..! வெறும் ப்ரா... பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு.. உஷ்ணத்தை கூட்டும் "டிக்கிலோனா" பட நடிகை..! Reviewed by Tamizhakam on November 02, 2021 Rating: 5
Powered by Blogger.