பாவாடையை அது வரை கிழித்து விட்டு.. தொடையை காட்டிய "வலிமை" ஹீரோயின் ஹுமா குரேஷி..!

 
மாடல் அழகியாக இருந்து விளம்பர படத்தில் நடந்து பிரபலமானவர் நடிகை ஹேமா குரேஷி. விளம்பரப் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஹேமா குரேஷி. இவர் ஹிந்தி படங்களின் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினை பெற்று படங்களில் நடிக்கத் தொடங்கினார். 
 
தமிழில் அஜித்தின் பில்லா 2 படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும், சில காரணங்களினால் ஹேமா குரேஷி அந்த படத்தில் நடிக்கவில்லை. அதன்பின் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி சினிமாக்களில் ஒரு சில படங்களில் நடித்து நடித்துள்ளார். 
 
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடப்பில் வெளியான, காலா படத்தில் முன்னணி கதாநாயகியாக கதாநாயகியாக நடித்து இருப்பார்.அப்படத்தின் வெற்றி அவருக்கு பல ரசிகர்களை பெற்று தந்தது. 
 
 
தற்போது தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடந்து வருகிறார். ஹேமா குரேஷி சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது. 
 
 
அந்த புகைப்படம் ஒருசில ரசிகர்களுக்கு பிடித்தலும், பல ரசிகர் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 


காரணம், பாவடையை மேல் தொடை வரை கிழித்து விட்டு தொடையழகை காட்டி சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி.

Post a Comment

Previous Post Next Post