"வலை போன்ற ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு.." ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் மதுமிதா..!

 
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். 
 
எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது. இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. 
 
முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா பங்கேற்றறார். இலங்கை தமிழ் பெண்ணான மதுமிதா, பிறந்து வளர்ந்ததெல்லாம் ஜெர்மனியில்தான்.
 
ஜெர்மனியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மதுமிதாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட கால ஆசையாம். மாடலாகவும் பணி புரிந்து வருகிறார். மேலும் ஃபேஷன் டிசைனராகவும் உள்ளார் மதுமிதா. பிக்பாஸ் வீட்டில் ஆள் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத காரணத்தினாலும்.. தமிழ் பேச மிகவும் கஷ்டப்பட்டதாலும் நாமினேஷனில் இருந்து தப்ப முடியாமல் எவிக்ட் ஆகி விட்டார். 
 
 
ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவரை எந்த ஒரு கெட்ட பெயரையும் சம்பாதிக்காமல் சமத்து பெண்ணாகவே வெளியேறிவிட்டார் அம்மணி. 
 
இந்நிலையில், சல்லடை போன்ற ப்ரா அணிந்து கொண்டு மேலாடையை திறந்து விட்டு தன்னுடைய கட்டு மஸ்தான தொடையழகை காட்டியபடி அமர்ந்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது. 


இதனை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் வீட்டில் அடக்க ஒடுக்கமாக இருந்த பொண்ணா இது..? என்று வாயடை பிளந்து வருகிறார்கள்.
"வலை போன்ற ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு.." ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் மதுமிதா..! "வலை போன்ற ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு.." ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் மதுமிதா..! Reviewed by Tamizhakam on November 23, 2021 Rating: 5
Powered by Blogger.