Posts

Showing posts with the label Madhumitha

“கோயில் கருவறை” வைரல் ஆன வீடியோ சிக்கலில் முடிந்துபோன கதை! ரீல்ஸ் மோகம்..எத்தனை பேர் சிக்கப்போறார்களோ?

Image
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலம் மதுமிதா, இன்ஸ்டாகிராமில் 3.48 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன் ஆக்டிவாக இயங்கி வருபவர். கிட்டத்தட்ட 6,000-க்கும் மேற்பட்ட பதிவுகளை இதுவரை பகிர்ந்துள்ள அவர், ரீல்ஸ் கிரியேட்டராகவும் ரொமான்டிக் வீடியோ மேக்கராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது வீடியோக்கள் பெரும்பாலும் லட்சக்கணக்கான வியூஸை எளிதில் பெறுவது வழக்கம். சுற்றுலா செல்வது, சொகுசு ஹோட்டல்களில் உணவு உண்பது, கோவில்களுக்குச் சென்று வழிபடுவது, பண்டிகைகளைக் கொண்டாடுவது, பூஜை செய்வது, சினிமா பாடல்களுக்கு நடனமாடுவது என தனது அன்றாட வாழ்க்கையையே கண்டென்ட்டாக மாற்றி வருபவர் மதுமிதா. கழுத்து நிறைய நகைகள், கை நிறைய பணக் கட்டுகளுடன் தோன்றும் அவரது வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால், சமீபத்தில் அவர் பதிவிட்ட ஒரு வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தாணுமாலயன் திருக்கோவில் (Thanumalayan Temple) சென்றபோது எடுத்த வீடியோதான் இந்த சிக்கலுக்கு காரணம். இந்தக் கோவிலில் சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா...

“காட்டுப்பகுதியில் 19 வயசு மனைவியுடன்.. துண்டான அந்த உறுப்பு..” விசாரணையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்..

Image
செங்கல்பட்டு, நவம்பர் 19: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த 19 வயது இளம்பெண் மதுமிதாவை, ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த அவரது கணவர் சரண் (24) கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரண். இவர் அந்தப் பகுதியில் ரவுடியாக வலம் வந்தவர் என்றும், மதுராந்தகம் சுற்றுவட்டார காவல் நிலையங்களில் கொலை, அடிதடி உள்ளிட்ட ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சரணுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 19 வயது மதுமிதாவுக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒரத்தி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தனர். திருமணமான சில நாட்களிலேயே மதுமிதா ஒரு ஆண் நண்பருடன் செல்போனில் மணிக்கணக்கில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரண், "இனி அவனுடன் பேசக்கூடாது" எனக் கண்டித்துள்ளார். இ...

நிறைமாத கர்ப்பமாக இருந்த போது.. அந்த உறுப்பு வீங்கிய நிலையிலும்.. சுடுதண்ணீரில் வைத்து.. கொடுமை ஜாங்கிரி மதுமிதா கதறல்!

Image
பிரபல நகைச்சுவை நடிகையும், தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவருமான ஜாங்கிரி மதுமிதா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கர்ப்ப காலத்தில் எதிர்கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.  பொதுவாக, கர்ப்பிணிப் பெண்களை பக்குவமாக பராமரித்து, கடினமான வேலைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுவர். ஆனால், மதுமிதாவின் அனுபவம் இதற்கு மாறாக இருந்ததாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.  மதுமிதாவின் தாயார், கர்ப்பத்தை சாதாரணமான நிலையாகக் கருதி, “நீ வேலைக்குச் செல்ல வேண்டும், வீட்டில் இருந்தால் ஒரு ரூபாய் கூட கிடைக்காது” என அறிவுறுத்தியதாக கூறினார்.  கால் வீக்கம் குறித்து புலம்பியபோது, “கர்ப்பத்தில் கால் வீங்குவது இயல்பு, சுடு தண்ணீரில் காலை வைத்தால் சரியாகிவிடும்” என சிரித்தபடி பதிலளித்தாராம்.  “கர்ப்பம் என்பது கடினமானதாகக் கருதக்கூடாது, அது ஒரு சாதாரண நிலை. வேலையை நிறுத்தக் கூடாது; பெண்கள் இரும்பு போல வலிமையாக இருக்க வேண்டும். வாய்ப்புகளை மறுக்காமல் பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்” என அவரது தாயார் வலியுறுத்தியதாக மதுமிதா கூறி...

க்ர்ர்ர்.. த்தூ.. வெறும் ஜட்டி.. கொசுவலை உடை.. எதிர்நீச்சல் சீரியல் நடிகையை காரி துப்பும் நெட்டிசன்ஸ்..!

Image
பிரபல சீரியல் நடிகை மதுமிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  இதை பார்த்த ரசிகர்கள், அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மறுப்பக்கம், இப்படியா வெறும் ஜட்டியை மட்டும் போட்டுக் கொண்டு கொசுவலை போன்ற பேண்டை போட்டுக் கொண்டு போஸ் கொடுப்பீர்கள் என்று காரி துப்பும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.  ஏனென்றால் சீரியலில் குடும்ப குத்து விளக்காக புதுவை சகிதமாக பார்த்து பழக்கப்பட்டு போன நடிகை மதுமிதாவை திடீரென கவர்ச்சியான உடைகளில் பார்க்கும் ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போகிறார்கள்.  தன்னுடைய தோழிகளுடன் இன்ப சுற்றுலா சென்று வரும் நடிகை மதுமிதா அங்கே எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.  வெள்ளை நிறத்தினால் ஆன சல்லடை போன்ற பேண்ட் அணிந்து கொண்டிருக்கிறார். இதனால் அம்மணி அணிந்திருக்கும் வெள்ளை நிற ஜட்டி அப்படியே வெளியே தெரிக...

இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..? கீழ ஒண்ணுமே போடாம அய்யனார் துணை சீரியல் நடிகை..!

Image
  அய்யனார் துணை' சீரியலில் நிலா கதாபாத்திரத்தில் அசத்தி வரும் நடிகை மதுமிதா, தற்போது இணையத்தில் கவர்ச்சி புயலை கிளப்பியுள்ளார்.  எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மதுமிதா, இன்ஸ்டாகிராமில் நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.  அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளன. மதுமிதா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெறும் சட்டை மட்டும் அணிந்து, பேண்ட் மற்றும் ட்ரவுசர் எதுவும் அணியாமல் போஸ் கொடுத்த சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்களில், அவர் தனது பால் போன்ற மென்மையான தொடையழகு எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். சட்டை மட்டுமே அணிந்து, குனிந்தும், திரும்பி நின்றும் அவர் கொடுத்திருக்கும் போஸ்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.  இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா, தற்போது இந்த கவர்ச்சி புகைப்படங்க...

ஒற்றை அறிவிப்பால் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா..!

Image
  பிரபல நடிகை மதுமிதா, எதிர்வரும் "எதிர்நீச்சல் 2" தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.    சமூக வலைத்தளம் மூலம் இந்த செய்தியை அவர் வெளியிட்டதும், ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து, அவரது திடீர் விலகலுக்கான காரணங்கள் குறித்து பலவிதமாக ஊகிக்கத் தொடங்கினர்.      இதயப்பூர்வமான செய்தியுடன், மதுமிதா தான் இந்த பிரபலமான தொடரில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலைகள் குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.    தனது பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு அவர் நன்றியையும் தெரிவித்தார். "ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. எனது அன்பான ரசிகர்களுக்கு, இதயப்பூர்வமான நன்றியுடன், சில காரணங்களால் நான் எதிர்நீச்சல் பாகம் 2-ல் இனி இடம்பெற மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.    இந்த பயணம் முழுவதும் நீங்கள் என் மீது பொழிந்த அளப்பரிய அன்புக்கும் ஆதரவுக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். உங்களின் நிலையான ஊக்கம் எனக்கு உலகையே தந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது, மேலும் நாம் ஒன்றாக உருவாக்கிய அனைத்து நினைவு...

"வலை போன்ற ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு.." ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் மதுமிதா..!

Image
  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும்.    எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது. இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.    முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா பங்கேற்றறார். இலங்கை தமிழ் பெண்ணான மதுமிதா, பிறந்து வளர்ந்ததெல்லாம் ஜெர்மனியில்தான்.   ஜெர்மனியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மதுமிதாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட கால ஆசையாம். மாடலாகவும் பணி புரிந்து வருகிறார். மேலும் ஃபேஷன் டிசைனராகவும் உள்ளார் மதுமிதா. பிக்பாஸ் வீட்டில் ஆள் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத காரணத்தினாலும்.. தமிழ் பேச மிகவும் கஷ்டப்பட்டதாலும் நாமினேஷன...

"இது என்ன ஒடம்பா.. வெடக்கோழி கொழம்பா..?.." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த மதுமிதா..!

Image
  உதயநிதி ஸ்டாலின் நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம், காமெடி நடிகையாக அறிமுகமானவர் ஜாங்கிரி மதுமிதா. இந்த படத்தில் இவர் சந்தானத்துடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.    அந்தப் படத்தை அடுத்து மிரட்டல், அட்டக்கத்தி, கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.    சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துவரும் மதுமிதாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதிலும் OKOK படத்தில் குறிப்பாக காதலியாக நடித்த மதுமிதாவை, 'அட அட தேன் அட' என கொஞ்சும் காட்சிகள், லட்டு ஜாங்கிரி பூந்தி என கொஞ்சும் காட்சிகளுக்கு வயிறு வலிக்க சிரித்தனர் ரசிகர்கள்.      இந்த படத்திற்கு பின் மதுமிதா ஜாங்கிரி மதுமிதாவாகவே மாறிவிட்டார்.இந்த படத்தை தொடர்ந்து காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் அஜித் நடித்து வெளியான 'விஸ்வாசம்' படத்தில் கூட நடித்திருந்தார்.      இது மட்டுமல்லாமல், ராஜ் டி.வியில் 'ஊர் வம்பு' என்கிற நி...

"இது என்ன உடம்பா... வெடக்கோழி குழம்பா..." - கவர்ச்சி உடையில் கொழுகொழுன்னு இருக்கும் மதுமிதாவை வர்ணிக்கும் இளசுகள் !

Image
  உதயநிதி ஸ்டாலின் நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம், காமெடி நடிகையாக அறிமுகமானவர் ஜாங்கிரி மதுமிதா. இந்த படத்தில் இவர் சந்தானத்துடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.   அந்தப் படத்தை அடுத்து மிரட்டல், அட்டக்கத்தி, கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.    சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துவரும் மதுமிதாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதிலும் OKOK படத்தில் குறிப்பாக காதலியாக நடித்த மதுமிதாவை, 'அட அட தேன் அட' என கொஞ்சும் காட்சிகள், லட்டு ஜாங்கிரி பூந்தி என கொஞ்சும் காட்சிகளுக்கு வயிறு வலிக்க சிரித்தனர் ரசிகர்.    இந்த படத்திற்கு பின் மதுமிதா ஜாங்கிரி மதுமிதாவாகவே மாறிவிட்டார்.இந்த படத்தை தொடர்ந்து காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் அஜித் நடித்து வெளியான 'விஸ்வாசம்' படத்தில் கூட நடித்திருந்தார்.      இது மட்டுமல்லாமல், ராஜ் டி.வியில் 'ஊர் வம்பு' என்கிற நிகழ்ச்சியைத் தொகு...

"அட... த்தே..னட..." - உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் ஜாங்கிரி மதுமிதா - வைரல் போட்டோஸ்..!

Image
  'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்தின் ஜோடியாக கலக்கிய மதுமிதா சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்குப் போனவர்தான். தற்போது மீண்டும் சின்னத்திரையில் காமெடி சீரியல்களில் நடித்து வருகிறார்.    ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சூப்பர் காமெடி' நிகழ்ச்சிதான் இவரது மீடியா அறிமுகம். தொடர்ந்து "லொள்ளு சபா', "காமெடி பஜார்', "சூப்பர் 10', "மாமா மாப்ளே' என காமெடி சீரியல்களில் நடித்துள்ளார்.   சிவா மனசுல சக்தி படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்ட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து "ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் ஆடிஷனுக்கு சென்ற போது சந்தானத்துடன் நடிக்க தேர்வானாராம்.   "ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குப் பின்னர் அட்டக்கத்தி படத்தில் இரண்டாவது கதாநாயகி என்று கூறி அழைத்தார்களாம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் மதுமிதா.    இதனை தொடர்ந்து, முனி-3, "வெள்ளைக்கார துரை' உள்பட சில படங்களில் நடித்தார். சிறந்த காமெடி நடிகையாக வேண்டும். அதற்கு நம்பிக்கையும் திறமையும் இருந்தால்...

"மாடர்ன் உடையில் மஜா போஸ் கொடுத்துள்ள ஜாங்கிரி மதுமிதா.." - வாயை பிளந்த ரசிகர்கள்..!

Image
  தமிழில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானம் ஜோடியாக காமெடி வேடத்தில் நடித்தவர் மதுமிதா. இதில் ‘ஜாங்கிரி’ என்று செல்லமாக சந்தானம் அழைத்ததால், ‘ஜாங்கிரி’ மதுமிதா என்று அழைக்கப்படுகிறார்.    தொடர்ந்து ‘ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஜில்லா’, ‘தெனாலிராமன்’, ‘புலி’, ‘காஷ்மோரா’, ‘விஸ்வாசம்’ உள்பட பல படங்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அவருக்கு மக்கள் மத்தியில் மேலும் ஆதரவு அதிகரித்தது.   நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய போதும், பிக்பாஸ் வீட்டில் தமிழ்ப் பெண்கள், உடை கலாச்சாரம் என மதுமிதா நடந்து கொண்ட விதத்திற்கு சமூகவலைதளத்திலும் நல்ல ஆதரவு கிடைத்தது.   ஒருகட்டத்தில் மதுமிதாவுக்கு சக போட்டியாளர்கள் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டார் மதுமிதா.    நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த மதுமிதா பேட்டியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மதுமிதா , விஜய் தொலைக்காட்சி இடம் பணம் கேட்டு தற்கொலைக்கு முயற்சித்...

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மதுமிதாவை சந்தித்த நடிகர் சரவணன் - என்ன காரணம் தெரியுமா?

Image
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் சரவணன் ரசிகர்களிடம் நன் மதிப்பை பெற்றார். ஆனால், பிக்பாஸ் வரலாற்றில் முதன் முறையாக பிக்பாஸ்வீட்டிற்கு வெளியே செய்த தவறுக்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சரவணன். ஆனால்,வார இறுதி நிகழ்ச்சியின் "கோர்த்து விடுறான்"என்று நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹாசனை ஒருமையில் பேசியதால் கடுப்பான கமல்ஹாசன் சரவணனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டார் என்றும் கூறப்பட்டது. இதன் பிறகு,பிக்பாஸ் சம்பந்தப்பட்ட எந்தநிகழ்ச்சியிலும் நடிகர் சரவணனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சாண்டி, கவின், மீரா மிதுன் ஆகியோர் நடிகர் சரவணனை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து விட்டு வந்தனர். சரவணனை போலவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் நடிகை மதுமிதா. ஆனால், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செய்த விஷயத்திற்க்காக வெளியேற்றப்பட்டார். இப்போது இருவரும் சேர்ந்து நடிக்கும் விளம்பர படப்பிடிப்பு ஒன்று சென்னையில் நடகின்றது. அதற்காக, இருவரும் சந்தித்...

ஜாங்கிரி மதுமிதாவின் "டிக்கிலோனா"..!

Image
’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா. இந்த படத்தில் அவரை ஜாங்கிரி என்று சந்தானம் அழைப்பார். இதையடுத்து ஜாங்கிரி மதுமிதா என அழைக்கப்படுகிறார். தொடர்ந்து, ராஜா ராணி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, காஷ்மோரா, விஸ்வாசம் உட்பட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கும் இவரது உறவினர் மோசஸ் ஜோயல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அவருக்கு மக்கள் மத்தியில் மேலும் ஆதரவு அதிகரித்தது.நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய போதும், பிக்பாஸ் வீட்டில் தமிழ்ப் பெண்கள், உடை கலாச்சாரம் என மதுமிதா நடந்து கொண்ட விதத்திற்கு சமூகவலைதளத்திலும் நல்ல ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‛ டிக்கிலோனா ' படத்தில் அவர் வக்கிலாக நடித்து வருவது தெரிய வந்துள்ளது. மதுமிதா ஏற்கனவே சந்தானத்துடன் இணைந்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடித்திருந்தார்.  இப்படம் மதுமிதாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அவரது பெயருடன் ஜாங்கிரி என்ற அடைமொழி இணைய அப்படம...

மதுமிதா மீது தொலைகாட்சி நிர்வாகம் பரபரப்பு புகார் - கைதாகிறாரா மதுமிதா.?

Image
பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அதில், "விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.  அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம். அதை ஒப்புக் கொண்டு சென்றார்.  பிறகு கடந்த 19-ம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக நடிகை மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் "தற்கொலை செய்து விடுவேன்" என்று மிரட்டி உள்ளார்" இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பப...

பிக்பாஸ் போட்டியாளர்களை இரத்த காவு வாங்கும் கமல்ஹாசனின் அரசியல் நாடகம் - வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

Image
தமிழ்நாட்டுல தண்ணீரே இல்லை. மக்கள் எல்லாம் கஷ்டப்படுகிறார்கள். இதில், பிக்பாஸ் வீட்டில் இந்த நீச்சல் குளத்தில் தண்ணீர் தேவையா..? என்று தனது எதிர்ப்பு அரசியலை ஏவி விட்டார் நடிகர் கமல்ஹாசன். கோடைகாலாத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது கடந்த 20 ஆண்டுகளாக நடக்கும் ஒன்று. அதுவும் குறிப்பாக சென்னை பகுதியில் மட்டும் அதீத குடிநீர் பஞ்சம்.  அதற்கு காரணம், அரசு தான் என முழக்கமிடும் எதிர்கட்சிகளுடன் இணைந்து கொண்டு நடிகர் கமல்ஹாசனும் தன்னுடைய பங்கிற்கு பிக்பாஸ் வீட்டில் நீச்சல் குளத்தில் தண்ணீரை நிரப்பாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பிக்பாஸ் போட்டியாளர்களை இரத்த காவு வாங்கி வருகிறார்.  முதலில், சாண்டியின் தவடா உடைந்து தையல் போட்டார்கள், இப்போது மதுமிதா தன் கையை தானே கிழித்து கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது இந்த நீச்சல் குள பிரச்னை.  நீச்சல் குள பிரச்சனைகும் மதுமிதா தற்கொலை முயற்சிக்கும் என்ன காரணம் என்று கேட்கிறீர்களா..? தண்ணீர் இல்லை, கர்நாடககாரர்கள் போல வருணபகாவானும் தண்ணீரை தர மாட்டேன் என்கிறார் என்று மதுமிதா கிண்டலாக கூற, இதனை கேட்ட ஷெரின்...

கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் பிக்பாஸில் கலந்து கொண்டாரா மதுமிதா..? - இதோ பதில்

Image
ஜாங்கிரி மதுமிதா தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகையாவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் லொல்லு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து புகழ் பெற்றவர்.  அதன் பின் சன் தொலைக்காட்சியில் சின்னபாப்பா பெரியபாப்பா போன்ற எண்ணற்ற தொடரிலும் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடிகர் சந்தானத்தின் இணையாக நடித்து "ஜாங்கிரி மதுமிதா" என புகழ் பெற்றார். இவரை, சில ரசிகர்கள் தேனடை மதுமிதா என்றும் கூறுவார்கள். ஆனால், அது இரட்டை அர்த்தத்தில் உள்ளது என்பதால் ஜாங்கிரி மதுமிதா எனவே பொதுவாக அறியப்படுகிறார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடந்தது. திருமணம் ஆன, மூன்றே மாதத்தில் கணவனை விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.  கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் இவர் இந்த முடிவை எடுத்தாரா..? என கிசுகிசுக்கள் உலா வந்து கொண்டிருந்தனர் பிக்பாஸ் ரசிகர்கள். ஆனால், உண்மை என்னவென்றால், பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும். இதனால், பட வாய்புகள் அதிகம் கிடைக்கும் என்பதால் தான் அவர் பிக்பாஸ் ...