"டஸ்க்கி செக்ஸி.. கிளாமர் குயின்.." - முன்னழகை காட்டி.. சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. 
 
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார். 
 
தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 
 
 
காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். 
 
 
தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 
 
சமீபத்தில் சோனி லீவ் என்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான திட்டம் 2 படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. 
 
 
அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள திடீரென கவர்ச்சி போட்டோ ஷூட்டில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். மற்றவர்களைப் போல் இல்லாமல் இலைமறை காயாக கிளாமர் காட்டிய அவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதனை பார்த்த ரசிகர்கள், கிளாமர் பாம்.. டஸ்க்கி செக்ஸி.. என்று வர்ணித்து வருகின்றனர்.
"டஸ்க்கி செக்ஸி.. கிளாமர் குயின்.." - முன்னழகை காட்டி.. சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "டஸ்க்கி செக்ஸி.. கிளாமர் குயின்.." - முன்னழகை காட்டி.. சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 04, 2021 Rating: 5
Powered by Blogger.