"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - கவர்ச்சி உடையில் குனிந்தபடி அதை காட்டிய.. பிரபல நடிகை..!

 
தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நவ்னீத் கவுர். தமிழை தவிர, தெலுங்கு திரையுலகத்தில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக அறியப்பட்டவர். 
 
திருமணத்திற்கு பின் ஒட்டுமொத்தமாக திரையுலகை விட்டு விலகி தற்போது அரசியல் பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் தற்போது மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி எம்.பி ஆக உள்ளார். 
 
 
இவருடைய கணவர் ரவி ராணாவும் எம்.எல்.ஏ ஆவார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நவ்னீத் ராணாவின் மாமனாருக்கு கொரோனா பாதிக்கு ஏற்பட்டது.இதை தொடர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
 
அதில் அவருடைய மகன், மகள், சகோதரி, மாமியார் உட்பட 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.முதலில் செய்யப்பட்ட பரிசோதனையில் நவ்னீத் கவுருக்கு கொரோனா இல்லை என ரிசல்ட் வந்தாலும், அதன் பின்னர் எடுத்த பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 
 
இதை தொடர்ந்து, அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல் படியும், மருத்துவர்கள் ஆலோசனை படியும் தங்களை தாங்களே தனிமை படுத்திகொண்டு உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டு குணம் பெற்றனர். 


இந்நிலையில், மிக மோசமான கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - கவர்ச்சி உடையில் குனிந்தபடி அதை காட்டிய.. பிரபல நடிகை..! "இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - கவர்ச்சி உடையில் குனிந்தபடி அதை காட்டிய.. பிரபல நடிகை..! Reviewed by Tamizhakam on November 10, 2021 Rating: 5
Powered by Blogger.