"ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. கிளாமர் பாம்.." - உடலோடு ஒட்டிய லேடக்ஸ் உடையில்.. திணறடிக்கும் பூர்ணா..!

 
எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுத்தி கச்சிதமாக நடித்து கொடுக்கும் நடிகை பூர்ணாவுக்கு தென்னிந்திய சினிமா இதுவரை சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை. 
 
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் பூர்ணாவும் ஒருவர். பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார். 
 
அதைத்தொடர்ந்து நடித்த கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி என, அடுத்தடுத்து வெளியான படங்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்திக்க தமிழ் சினிமாவின் பக்கம் எட்டி பார்க்காமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழில் அவ்வப்போது ஒரு சில படங்களில் வந்து கவர்ச்சி காட்டி நடித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 
 
 
அந்த வகையில் கடைசியாக சூர்யாவின் காப்பான் படத்தில் சிறிய வேடத்தில் வந்து சென்றார். சமீபகாலமாக திரைத்துறையில் ஓடிடியின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருந்து வர பல திரைப்படங்கள் திரையில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. 
 
 
அந்த வகையில் இப்போது தெலுங்கில் நடித்துள்ள சுந்தரி படமும் விரைவில் வெளியாக உள்ளது. இதன் டிரெய்லர் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்து நிலையில் அதில் பல அந்த மாதிரியான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
 
 
எம்புட்டு கவர்ச்சி வேணுமோ.. எடுத்துக்கோங்க என திறந்து புத்தகமாக நிற்கிறார் அம்மணி. மலையாள படங்களில் படுகையறை காட்சிகளில் விட்டு விளாசுகிறார் பூர்ணா. 
 
 
தொடர்ந்து பட வாய்ப்புகளை பெரும் வேட்டையில் மும்முரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 


அந்த வகையில், தற்போது உடலோடு ஒட்டிய லேடெக்ஸ் உடையில் கொளுகொளுன்னு காய்த்திருக்கும் தனது அழகுகளை எடுப்பாக காட்டி ரசிகர்களின் பசியை தூண்டி விட்டுள்ளார்.
"ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. கிளாமர் பாம்.." - உடலோடு ஒட்டிய லேடக்ஸ் உடையில்.. திணறடிக்கும் பூர்ணா..! "ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. கிளாமர் பாம்.." - உடலோடு ஒட்டிய லேடக்ஸ் உடையில்.. திணறடிக்கும் பூர்ணா..! Reviewed by Tamizhakam on November 03, 2021 Rating: 5
Powered by Blogger.